- Tag results for kapil sibal
![]() | இப்போதும் காங்கிரஸ் சித்தாந்தம்தான்: கபில் சிபல்காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள மூத்த தலைவர் கபில் சிபல் தற்போதும் காங்கிரஸ் சித்தாந்ததையே கடைப்பிடிப்பதாகத் தெரிவித்துள்ளார். |
![]() | சொன்னபடி செய்தார் கபில் சிபல்!காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினால்கூட பாஜகவில் இணையமாட்டேன் என கபில் சிபல் கடந்தாண்டு ஜூன் மாதம் தெரிவித்திருந்தது தற்போது பேசுபொருளாக அமைந்துள்ளது. |
‘காங்கிரஸை பற்றி எதுவும் சொல்ல மாட்டேன்’: கபில் சிபல்காங்கிரஸை பற்றி கருத்து சொல்வது ஏற்புடையதாக இருக்காது என்று கட்சியிலிருந்து விலகிய மூத்த தலைவர் கபில் சிபல் புதன்கிழமை தெரிவித்தார். | |
![]() | காங்கிரஸில் இருந்து விலகினார் கபில் சிபல்காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான கபில் சிபல் அக்கட்சியில் இருந்து விலகி |
![]() | ஆக்கிரமிப்பு தவறுதான்; அது முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது: கபில் சிபல்ஆக்கிரமிப்பு தவறுதான், ஆனால் அது முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் வாதத்தை முன் வைத்தார். |
![]() | காங்கிரஸ் தலைமை பொறுப்பிலிருந்து காந்தி குடும்பம் விலக வேண்டும்: கபில் சிபல்காங்கிரஸ் தலைமை பொறுப்பிலிருந்து காந்தி குடும்பத்தினா் விலகி, மற்றவா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென அக்கட்சியின் மூத்த தலைவா் கபில் சிபல் தெரிவித்துள்ளாா். |
![]() | பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த கபில் சிபல்; காரணம் என்ன தெரியுமா?உலக பட்டினி குறியீட்டில் 27.5 புள்ளிகள் பெற்ற இந்தியா, 101ஆவது இடத்தில் உள்ளது. கடந்தாண்டு வெளியான பட்டியலில் இந்தியா 94ஆவது இடத்தை பிடித்திருந்தது. |
![]() | லக்கிம்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? - கபில் சிபல் கேள்விலக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் பிரதமர் மோடி ஏன் இன்னும் அமைதியாக இருக்கிறார்? என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | கபில் சிபல் வீட்டின் வெளியே காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்!காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய மூத்த தலைவர் கபில் சிபல் வீட்டின் வெளியே கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். |
![]() | காங்கிரஸிலிருந்து தலைவர்கள் வெளியேறுவதற்கு காரணம் என்ன? முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல் கேள்விபஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மூத்த தலைவர் கபில் சிபல் இக்கருத்தை முன்வைத்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்