• Tag results for ks alagiri

திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கைது: கே.எஸ்.அழகிரி கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

published on : 11th November 2022

அண்ணாமலை ஊசிப் பட்டாசு போன்றவர்: கே.எஸ்.அழகிரி விமரிசனம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊசிப் பட்டாசு போன்றவர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

published on : 26th July 2022

அதிமுகவில் நிலவும் பிரச்னைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கே.எஸ்.அழகிரி 

அதிமுகவில் நிலவும் பிரச்னைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

published on : 24th June 2022

கொடுத்த வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை: கே.எஸ்.அழகிரி

பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.

published on : 2nd June 2022

தமிழக காங்கிரஸின் தலைவராக பெண் வர வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸின் தலைவராக ஒரு பெண் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக அந்தக் கட்சியின் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

published on : 12th May 2022

இலங்கை மக்களுக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

published on : 4th May 2022

பாஜகவின் இந்தி திணிப்பிற்கு எதிராக கடும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை உருவாகும்: கே.எஸ். அழகிரி 

பாஜகவின் இந்தி திணிப்பிற்கு எதிராக கடும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை உருவாகும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

published on : 8th April 2022

எரிபொருள் விலை உயர்வு: மார்ச் 31ல் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து வருகிற மார்ச் 31 ஆம் தேதி(வியாழக்கிழமை) காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும்

published on : 29th March 2022

பா.ஜ.க. இனி கனவில் கூட தனித்து களமிறங்க நினைக்காது: கே.எஸ்.அழகிரி

பா.ஜ.க. இனி கனவில் கூட தனித்து களமிறங்க நினைக்காது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

published on : 25th February 2022

எட்டு கோடி தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது: ராகுல் காந்திக்கு கே.எஸ்.அழகிரி நன்றி

தான் ஒரு தமிழன் என்று ராகுல் காந்தி கூறியிருப்பது எட்டு கோடி தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

published on : 3rd February 2022

மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ். சிங்கார வடிவேல் மறைவு: கே.எஸ். அழகிரி இரங்கல்

மூத்த காங்கிரஸ் தலைவர் எஸ். சிங்கார வடிவேல் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

published on : 31st January 2022

காங்கிரஸ் இந்து மதத்துக்கு எதிரானது அல்ல: கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் இந்து மதத்துக்கு எதிரான கட்சி அல்ல என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

published on : 29th December 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை