- Tag results for lalu prasad
![]() | லாலு பிராசத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்: மிசா பார்திசிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட லாலு பிரசாத் யாதவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகள் மிசா பார்தி தெரிவித்தார். |
![]() | ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும்: லாலு பிரசாத்பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். |
![]() | நாளை (செப்.25) சோனியா காந்தியை சந்திக்கும் நிதீஷ் குமார், லாலு பிரசாத் யாதவ்பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் ஆர்ஜேடி கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் நாளை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளனர். |
![]() | சோனியா காந்தியை சந்திக்கும் லாலுபிரசாத்: பாஜகவிற்கு எதிராக வியூகம்விரைவில் நிதீஷ் குமாருடன் சோனியா காந்தியை சந்திக்கவிருப்பதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். |
![]() | நிதீஷ் குமார் - லாலு பிரசாத் யாதவ் சந்திப்பு!பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசியுள்ளார். |
![]() | லாலு பிரசாத் சிங்கப்பூர் செல்ல சிபிஐ நீதிமன்றம் அனுமதி!ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக மாற்றத்திற்காக சிங்கப்பூர் பயணம் செய்ய சிபிஐ அனுமதி அளித்துள்ளது. |
![]() | லாலு பிரசாத் விரைவில் குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதிராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் பிகாா் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், பாட்னாவில் இருந்து புதன்கிழமை இரவு ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் தில்லி அழைத்து வரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். |
![]() | சிகிச்சையில் லாலு பிரசாத்: நேரில் நலம் விசாரித்த நிதீஷ் குமார்உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்லாலு பிரசாத் யாதவை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். |
![]() | படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து எலும்பு முறிவு: லாலு பிரசாத் மருத்துவமனையில் அனுமதிராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் தோள்பட்டை எலும்பு முறிவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | லாலுவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதிராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்தின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. |
![]() | லாலு அறையில் மின் விசிறி தீப்பற்றியதால் பரபரப்புநீதிமன்றத்தில் ஆஜராவதற்காக ஜாா்க்கண்ட் சென்ற முன்னாள் மத்திய அமைச்சா் லாலு பிரசாத் யாதவ் (73) தங்கியிருந்த அறையில் மின் விசிறி திடீரென தீப்பற்றியது. |
![]() | லாலு பிரசாத், ராப்ரி தேவி மீது சிபிஐ வழக்குப்பதிவுரயில்வே டெண்டர் முறைகேடு தொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும் பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத், அவர் மனைவி மற்றும் மகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. |
![]() | லாலு பிரசாத் வீடு உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ சோதனைராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும் பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் வீடு உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. |
![]() | கால்நடைத் தீவன ஊழல்: இன்று பிணையில் வெளியே வருகிறார் லாலுலாலு பிரசாதுக்கு ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று அவர் வெளியே வருவார் என்று கூறப்படுகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்