- Tag results for lok sabha
![]() | மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி: ஏக்நாத் ஷிண்டே!வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜகவுடன் இணைந்து போட்டியிடப் போவதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். |
![]() | புதிய நாடாளுமன்ற கட்டடம்: மயில் வடிவில் மக்களவை; தாமரை வடிவில் மாநிலங்களவை!புதிய நாடாளுமன்றத்தின் கட்டடத்தின் சிறப்பு அம்சங்களாக மயில் வடிவில் மக்களவையும்; தாமரை வடிவில் மாநிலங்களவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. |
விரைவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்: காங்கிரஸ்விரைவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். | |
![]() | வேலைவாய்ப்பு செய்தி அல்ல: தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தில் 63% காலிப்பணியிடம்மத்திய பெருநிறுவன விவகாரத் துறையின் கீழ் இயங்கும் தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தில் மட்டும் 63 சதவீதப் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
![]() | பழங்குடியினர் பட்டியலில் குருவிக்காரர் சமுதாயம்: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்குருவிக்காரர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வகை செய்யும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. |
![]() | பெட்ரோல் விலை உயர்வு: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!பெட்ரோல் விலை உயர்வு குறித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறி மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. |
இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்கள்: முழுப் பட்டியல்14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளது. | |
![]() | மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார் டிம்பிள் யாதவ்!உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சமாஜவாதி கட்சியின் டிம்பிள் யாதவ் மக்களவையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். |
![]() | நாட்டின் முப்படைகளில் 1.35 லட்சம் காலியிடங்கள் உள்ளன: மத்திய அமைச்சர் தகவல்நாட்டின் முப்படைகளில் 1.35 லட்சம் பாதுகாப்பு வீரர்களுக்கான காலியிடங்கள் இருப்பதாகவும், அதிகபட்சமாக ராணுவத்தில் 1.18 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்படமால் உள்ளதால் |
தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க மக்களவையில் நோட்டீஸ்தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். | |
![]() | மக்களவைத் தேர்தல்: பாஜக தலைவர்களுடன் நாளை அண்ணாமலை ஆலோசனைமக்களவை தேர்தல் தொடர்பாக பாஜக மாவட்டத் தலைவர்களுடன் மாநிலத் தலைவர் அண்ணாமலை வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார். |
![]() | தில்லியில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தை தொடக்கிவைத்தார் மோடி!தில்லியில் இரண்டு நாள்கள் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.5) தொடக்கிவைத்தார். |
![]() | மோடிக்கு எதிராக.. நிதீஷ், தேஜஸ்வியுடன் கூட்டணி சேரும் சிவசேனை?சிவசேனை கட்சித் தலைவர்களின் ஒருவரான ஆதித்ய தாக்கரே ஆகியோர் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரை சந்திக்க பாட்னாவிலுள்ள அவரின் இல்லத்திற்கு வருகைப்புரிந்தார். |
பெங்களூரு மூழ்கிக் கொண்டிருந்தபோது தோசைக் கடைக்கு விளம்பரமா? பாஜக எம்.பி.யை வறுத்தெடுக்கும் மக்கள்பெங்களூரு கனமழை, வெள்ள்ததில் மூழ்கிக் கொண்டிருந்த போது தோசைக் கடையை புகழ்ந்து போட்ட விடியோ பல விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது. | |
![]() | மக்களவைத் தேர்தல்: பிகாரில் 35 தொகுதிகளை கைப்பற்ற பாஜக இலக்குமக்களவைத் தேர்தலில், பிகாரில் 35 தொகுதிகளை கைப்பற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்