• Tag results for medicine

நீங்கள் வாங்கும் மருந்துகள் தரமானவையா?

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 44 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

published on : 25th August 2021

கரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படுமா?

கரோனா தடுப்பூசியால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்பதற்கு அறிவியல்பூா்வ ஆதாரம் எதுவும் இல்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

published on : 22nd June 2021

கரோனாவுக்கு பின் அதிகரிக்கும் சா்க்கரையை குணப்படுத்த ஆயுா்வேத மருந்து

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்களது ரத்தத்தில் சா்க்கரை அளவு அதிகரிப்பதை ஆயுா்வேத மருந்துகள் மூலமாகக் குணப்படுத்த முடியும் என்று நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

published on : 22nd June 2021

சித்த மருத்துவத்தில் கரோனாவுக்குச் சிறந்த தடுப்பு மருந்து

சித்த மருத்துவத்தில் கரோனா நோயாளிகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. கபசுரக் குடிநீர் தவிர, சிறப்பு மூலிகைத் தேநீரும் வழங்கப்படுகிறது. இது சித்த மருத்துவத்தின் சிறந்த தடுப்பு மருந்தாகும்.

published on : 6th May 2021

கரோனாவை தடுக்க சித்த மருத்துவம் தரும் டிப்ஸ்..

வீட்டு சுற்றுப்புறத்தில்  வேப்பிலை,  மஞ்சள்  கலந்த நீரை தெளிக்கலாம். தினமும் காலையில்  வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு  கலந்து  வாய் கொப்பளிக்க  வேண்டும்.

published on : 29th April 2021

அனைத்து நோய்களுக்கும் தமிழ்ச் சித்த மருத்துவம்!

அனைத்து நோய்களுக்கும் தமிழ்ச் சித்த மருத்துவம்!

published on : 29th December 2020

குறைந்த விலையில் தரமான மருந்துகள்: பிரதமர் மோடி

குறைந்த விலையில் தரமான மருந்துகள்: மருத்துவர்கள் பரிந்துரைக்க விரைவில் சட்டம்

published on : 18th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை