- Tag results for mental healt
![]() | மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமா? வாழ்க்கைமுறையை மாற்றுங்கள்!மன அழுத்தத்தினால் ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. ஆனால், மன அழுத்தம் ஏற்படக் காரணமே நம் வாழ்க்கைமுறையில் ஏற்படும் மாற்றங்கள்தான். |
பயணத்தை விரும்புபவரா நீங்கள்? நன்மைகளும் சில குறிப்புகளும்இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் பயணத்துக்கான திட்டத்தை வகுத்து அதனை செயல்படுத்திக் காட்டுவது என்பதே பெரும் சவாலும் சாதனையும்தான். | |
![]() | மன அழுத்தத்தைக் குறைக்கிறதா உடற்பயிற்சி?உடல் இயக்கம் குறைந்துள்ள தற்போதைய நவீன காலத்தில் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். |
![]() | '55% இந்தியர்கள் வாரத்தில் 3 நாள்கள் சரியாகத் தூங்குவதில்லை' - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!இந்தியாவில் வயது வந்தோர்களில் 55% பேருக்கு வாரத்தில் 3 நாள்கள் தூங்குவதில் பிரச்னை உள்ளதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது. |
![]() | சமையலில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?இன்றைய குடும்பப் பெண்கள் பலருக்கும் சமையலும் சமையலறையும் மட்டுமே உலகம். அதனுடனேயே வாழப் பழகி விட்டனர் எனலாம். |
![]() | உடல் நலம்... மனநலம்!தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வாழ்க்கை முறை பெரிதும் மாறி வருகிறது. மனிதர்களின் வேலையைக் குறைப்பதற்காகப் பல்வேறு இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. |
![]() | பெண்கள் அதிகம் மது அருந்துவதற்கு காரணம் என்ன?உடல்நலப் பிரச்னைகளைத் தாண்டி மனநலப் பிரச்னைகள் இன்று அதிகம் பேசப்படுபவையாக மாறியுள்ளன. மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். |
மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதற்கான 12 அறிகுறிகள்! தீர்வு என்ன?மன அழுத்தம்.. இன்று அதிகம் பேசப்படும் ஒரு உளவியல் பிரச்னை. உடலைவிட மன ரீதியான பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர்தான் இன்று அதிகம். வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணம். | |
உடற்பயிற்சிக்கும் மனநலனுக்கும் என்ன தொடர்பு?உடற்பயிற்சி செய்பவர்களுக்கு பதட்டம், மனச்சோர்வு ஏற்படுவது குறைவு என்று கலிபோர்னியா ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். | |
![]() | மத்திய சுகாதாரத்துறை சார்பில் 'மனநல விழிப்புணர்வு வாரம்' தொடக்கம்வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி மனநல நாள் கடைப்பிடிக்கப்படுவதை அடுத்து, மத்திய அரசு சார்பில் 'மனநல விழிப்புணர்வு வாரம்' தொடங்கப்பட்டுள்ளது. |
![]() | உடல்நலத்தைப் பாதிக்கும் 5 கெட்ட பழக்கங்கள்!உடல் பிரச்னைகள் இல்லாத புத்துணர்ச்சியுடன் கூடிய ஒரு சிறந்த வாழ்க்கைமுறை வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் உண்டு. ஆனால், அது உங்களிடம்தான் இருக்கிறது என்று எத்தனை பேருக்குத் தெரியும். |
![]() | மன அழுத்தமில்லாத வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்களா?சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்னை மன அழுத்தம். அதிலும் கரோனா தொற்றினால் வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கும் பலரும் மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள். |
மனநிலையை மேம்படுத்தும் 5 சிறந்த வழிகள்!தற்போதைய காலகட்டத்தில் உடல்நலத்தை விட மனநலத்தால் பாதிக்கப்பட்டுள்ளோரை நாம் அதிகம் காணமுடிகிறது. | |
![]() | பகுதி 11 சமூகத் திறன் குறைபாடு இருந்தால் எப்படி சமாளிப்பது?சமூக-உணர்வுத் திறன்கள் சரியாக அமைகின்றனவா என்று அடையாளம் காண்பது எப்படி? |
![]() | பகுதி 8: இப்போதே போடுங்கள் அஸ்திவாரம்!இது வரையில் குழந்தைகளின் ஆரம்ப கால நலனைப் பற்றிப் பேசி வந்தோம். குழந்தை, கருவில் இருக்கும் போதும், பிறந்த பின்னும் ஐம்புலன்களால் கற்பது, மற்றும் உடல்-மனம் நலன்களைப் பற்றியும் விவரித்தோம். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்