• Tag results for mother-in-law day

'மாமியாரும் அம்மாதான்' - மருத்துவ மருமகள்கள் பெருமிதம்!

தாய்-தந்தை வளரும் காலம் வரை, மாமனார்-மாமியார் என்பது ஆயுள் முடியும் வரையில் என்பதுதான் பெண்ணினத்துக்கான வரம். ஒரு சில இடங்களில் நடைபெறும் எதிர்பாரா சம்பவங்களுக்காக அனைவரையும் குற்றம் சாட்டலாகாது. 

published on : 24th October 2021

மாமியார் என்னும் மனுஷி!

மாமியார் என்பவர் தனிக் குடும்பத்தில் இருந்தாலும் அல்லது சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பத்தில் இருந்தாலும் பெரும்பான்மையானக் குடும்பங்களில் மாமியார் - மருமகள் உறவு சுமூகமாக இருப்பதில்லை.

published on : 24th October 2021

தனிக்குடித்தனத்தால் மாமியார் - மருமகள் உறவு சீர்குலைகிறதா?

ஒரு காலத்தில் மாமியார் - மருமகள் என்றால் எலியையும் பூனையையும் உதாரணமாக காட்டுவர். ஆனால் நவீன காலத்தில் அவர்களுக்கு இடையிலான உறவு பிணைப்புத் தரும் வகையிலான உறவைத் தருவதாக மாறி வருகிறது. 

published on : 24th October 2021

'குறிப்பறிந்து தேவைகளை நிறைவேற்றுவதில் வல்லவர் என் மாமியார்'

மூலிகை அம்மா என்று அழைத்துக் கொண்டே சிலர் மூலிகைகளை வாங்க வரும்போது எனக்கே சில நேரங்களில் பொறாமை ஏற்படுவதுண்டு. அத்துடன், அவர் என் மாமியார் என நினைக்கும்போது கர்வமும் ஏற்படும்.

published on : 24th October 2021

மாமியாரை 'அம்மா' என்று அழைக்கலாமா? - கல்லூரி மாணவிகள் கருத்து

ஈரோடு வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 'மாமியாரை 'அம்மா' என்று அழைக்கலாமா?' என்பது குறித்து தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். 

published on : 24th October 2021

மாமியார்-மருமகள் வீண் சண்டைகளைத் தவிர்க்க சில வழிகள்!

உலகில் எதைத் தக்க வைக்க அதிகம் சிரமப்படுகிறீர்கள் எனக் கேட்டால் 10-ல் 8 பேர் உறவுகளை என்பார்கள்

published on : 24th October 2021

மருமகள்களை அச்சுறுத்துகிறதா சீரியல்கள்?

நம் நாட்டில் அனைத்து பெண்களுமே ஆண்கள் சந்திக்காத இரு பெரும் சவால்களை தங்கள் வாழ்க்கையில் சந்திக்கிறார்கள். ஒன்று உடல்ரீதியான சவால். மற்றொன்று மன ரீதியான, உணர்வு ரீதியான சவால்.

published on : 24th October 2021

மாமியார்கள் வெளிப்படையாக சொல்ல விரும்பாத 10 விஷயங்கள்!

மாமியார்கள் மருமகளிடம் வெளிப்படையாக சொல்ல விரும்பாத 10 விஷயங்கள் குறித்து இங்கு பார்க்கலாம். 

published on : 24th October 2021

மருமகள் மெச்சிய மாமியார்!

தான் கோபப்பட்டுப் பேசினாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்று தனது மாமியாரை மெச்சுகிறார் மருமகள் கார்த்திகா . 

published on : 24th October 2021

அம்மாவாக மாறிய மாமியார்!

9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன போது எப்படியிருந்தேனோ, அப்படித்தான் இன்றும் இருக்கிறேன். அம்மா வீட்டில் எப்படி இருந்தேனோ, அப்படித்தான் இங்கும் இருக்கிறேன் என்கிறார் மருமகள் கனிமொழி. 

published on : 24th October 2021

'மற்றுமோர் அம்மா' - கொண்டாடும் மருமகன்!

ஒரு வீட்டிற்குச் செல்லும் மருமகள், அந்த குடும்பத்துக்கு மகளாக மாறுகிறாளோ இல்லையோ, ஒரு மருமகன் அந்த பெண் வீட்டாருக்கும் சேர்த்தே மகனாக இருக்கிறார். அந்தவகையில் மருமகன் இன்னொரு மகன்தான். 

published on : 24th October 2021

மாமியார் - மருமகள் உறவு மேம்பட...மனநல மருத்துவர் கூறும் ஆலோசனைகள்!

பெரும்பாலான உறவுகள் பாதிப்பதற்கு மிக முக்கிய காரணியாக இருப்பது நம்முடைய ஈகோ தான். குறிப்பாக மாமியார்- மருமகள் உறவு பிரச்னைகளில் ஈகோவின் பங்கு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

published on : 24th October 2021

'மாமியாரே என் வழிகாட்டி'

தனது மகனுக்கான வரனைத் தேடித் தேடித் தேர்வு செய்யும் தாயே, வரக்கூடிய பெண்ணுக்கு மிகப்பெரும் எதிரியாக மாறிவிடுவது பெரும்பாலான குடும்பங்களில் காணப்படுகிறது.

published on : 24th October 2021

உலகப் புகழ் பெற்ற மாமியார்: சாரா ரூஸ்வெல்ட்!

உலகப்புகழ் பெற்ற மாமியார்களின் பட்டியலைத் தொகுத்தால் அந்தப் பட்டியலில் கண்டிப்பாக இடம்பெற வேண்டிய பெயர் சாரா ரூஸ்வெல்ட்.

published on : 24th October 2021

இந்தக் காலப் பெண்களும் மாமியார்களின் எதிர்பார்ப்புகளும்!

மாமியார் - மருமகள் என்றாலே எதிரும்புதிரும்தான் என்ற ஒரு பிற்போக்கான நடைமுறை ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் வெகு சிலர் மட்டுமே விதிவிலக்கு.

published on : 24th October 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை