- Tag results for motherinlaw day
![]() | மாமியார் என்னும் மனுஷி!மாமியார் என்பவர் தனிக் குடும்பத்தில் இருந்தாலும் அல்லது சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பத்தில் இருந்தாலும் பெரும்பான்மையானக் குடும்பங்களில் மாமியார் - மருமகள் உறவு சுமூகமாக இருப்பதில்லை. |
![]() | தனிக்குடித்தனத்தால் மாமியார் - மருமகள் உறவு சீர்குலைகிறதா?ஒரு காலத்தில் மாமியார் - மருமகள் என்றால் எலியையும் பூனையையும் உதாரணமாக காட்டுவர். ஆனால் நவீன காலத்தில் அவர்களுக்கு இடையிலான உறவு பிணைப்புத் தரும் வகையிலான உறவைத் தருவதாக மாறி வருகிறது. |
![]() | 'குறிப்பறிந்து தேவைகளை நிறைவேற்றுவதில் வல்லவர் என் மாமியார்'மூலிகை அம்மா என்று அழைத்துக் கொண்டே சிலர் மூலிகைகளை வாங்க வரும்போது எனக்கே சில நேரங்களில் பொறாமை ஏற்படுவதுண்டு. அத்துடன், அவர் என் மாமியார் என நினைக்கும்போது கர்வமும் ஏற்படும். |
![]() | மாமியாரை 'அம்மா' என்று அழைக்கலாமா? - கல்லூரி மாணவிகள் கருத்துஈரோடு வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 'மாமியாரை 'அம்மா' என்று அழைக்கலாமா?' என்பது குறித்து தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர். |
![]() | மாமியார்-மருமகள் வீண் சண்டைகளைத் தவிர்க்க சில வழிகள்!உலகில் எதைத் தக்க வைக்க அதிகம் சிரமப்படுகிறீர்கள் எனக் கேட்டால் 10-ல் 8 பேர் உறவுகளை என்பார்கள் |
![]() | மருமகள்களை அச்சுறுத்துகிறதா சீரியல்கள்?நம் நாட்டில் அனைத்து பெண்களுமே ஆண்கள் சந்திக்காத இரு பெரும் சவால்களை தங்கள் வாழ்க்கையில் சந்திக்கிறார்கள். ஒன்று உடல்ரீதியான சவால். மற்றொன்று மன ரீதியான, உணர்வு ரீதியான சவால். |
மாமியார்கள் வெளிப்படையாக சொல்ல விரும்பாத 10 விஷயங்கள்!மாமியார்கள் மருமகளிடம் வெளிப்படையாக சொல்ல விரும்பாத 10 விஷயங்கள் குறித்து இங்கு பார்க்கலாம். | |
மருமகள் மெச்சிய மாமியார்!தான் கோபப்பட்டுப் பேசினாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்று தனது மாமியாரை மெச்சுகிறார் மருமகள் கார்த்திகா . | |
![]() | அம்மாவாக மாறிய மாமியார்!9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன போது எப்படியிருந்தேனோ, அப்படித்தான் இன்றும் இருக்கிறேன். அம்மா வீட்டில் எப்படி இருந்தேனோ, அப்படித்தான் இங்கும் இருக்கிறேன் என்கிறார் மருமகள் கனிமொழி. |
![]() | மாமியார் - மருமகள் உறவு மேம்பட...மனநல மருத்துவர் கூறும் ஆலோசனைகள்!பெரும்பாலான உறவுகள் பாதிப்பதற்கு மிக முக்கிய காரணியாக இருப்பது நம்முடைய ஈகோ தான். குறிப்பாக மாமியார்- மருமகள் உறவு பிரச்னைகளில் ஈகோவின் பங்கு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். |
![]() | 'மாமியாரே என் வழிகாட்டி'தனது மகனுக்கான வரனைத் தேடித் தேடித் தேர்வு செய்யும் தாயே, வரக்கூடிய பெண்ணுக்கு மிகப்பெரும் எதிரியாக மாறிவிடுவது பெரும்பாலான குடும்பங்களில் காணப்படுகிறது. |
உலகப் புகழ் பெற்ற மாமியார்: சாரா ரூஸ்வெல்ட்!உலகப்புகழ் பெற்ற மாமியார்களின் பட்டியலைத் தொகுத்தால் அந்தப் பட்டியலில் கண்டிப்பாக இடம்பெற வேண்டிய பெயர் சாரா ரூஸ்வெல்ட். | |
இந்தக் காலப் பெண்களும் மாமியார்களின் எதிர்பார்ப்புகளும்!மாமியார் - மருமகள் என்றாலே எதிரும்புதிரும்தான் என்ற ஒரு பிற்போக்கான நடைமுறை ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் வெகு சிலர் மட்டுமே விதிவிலக்கு. | |
![]() | தமிழ் சினிமாவே மாமியாரை சீண்டாதீங்க! - மாமியார் தின சிறப்புப் பதிவுதமிழ் சினிமாவில் மாமியார் கதாப்பாத்திரம் கையாளப்பட்டிருக்கும் விதம் குறித்து சிறப்புப் பதிவு |
![]() | மாமியார் தினத்தை எப்படிக் கொண்டாடலாம்?வயதில் பெரியவர். தாய்க்கு நிகரானவர். எனவே, மாமியார் நாளில், அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க சில சின்ன சின்ன யோசனைகளைத்தான் சொல்லப் போகிறோம். மனதிருந்தால் மார்க்கம் உண்டு. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்