• Tag results for murugan temple

மானாமதுரை வழிவிடு முருகன் கோயில் கந்தசஷ்டி விழா திருக்கல்யாண உற்சவம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் புறவழிச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவில் கடந்த புதன்கிழமை இரவு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

published on : 11th November 2021

கந்த சஷ்டி நிறைவு: திருத்தணி முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்

கந்த சஷ்டி விழாவின் நிறைவாக, திருத்தணி முருகன் கோயிலில் இன்று நடந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.

published on : 10th November 2021

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம்: ஸ்டாலின் ஆலோசனை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.300 கோடி செலவில் ஒருங்கிணைந்த பெருந்திட்டம் செயல்படுத்துவது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

published on : 6th November 2021

மானாமதுரை, திருப்புவனம் பகுதி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா தொடங்கியது 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் வெள்ளிக்கிழமை கந்தசஷ்டி விழா தொடங்கியது. 

published on : 5th November 2021

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வியாழக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

published on : 4th November 2021

5 மாதங்களாக சம்பளமில்லை: திருத்தணி முருகன் கோயில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருத்தணி முருகன் கோயில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு ஐந்து மாதமாக சம்பளம் வழங்கவில்லை என கோவில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

published on : 7th October 2021

திருத்தணி முருகன் கோயிலில் கட்டணமில்லா முடி காணிக்கை திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் கட்டணமில்லா முடி காணிக்கை செலுத்து திட்டத்தை தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

published on : 30th September 2021

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.   

published on : 26th August 2021

திருத்தணி முருகன் கோயில் மலைப்பாதையில் குவிந்த பக்தர்கள்!

வரலட்சுமி நோன்பு மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால் முருகன் மலை கோயிலுக்கு செல்வதற்கு பக்தர்கள் மலைப்பாதை அருகே அதிகளவில் குவிந்தனர்.

published on : 20th August 2021

சிறுவாபுரி கோயிலில் செவ்வாய்க்கிழமைகளில் தரிசனம் ரத்து

திருவள்ளூர் மாவட்டம்  ஊத்துக்கோட்டை அருகே ஆரணி அடுத்து அமைந்துள்ள சிறுவாபுரியில்  பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணியன் திருக்கோயில் அமைந்துள்ளது.

published on : 9th August 2021

திருத்தணியில் ஆடிக்கிருத்திகை விழா: சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் - படங்கள்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு வள்ளி, தெய்வானை முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.

published on : 2nd August 2021

திருத்தணி தெப்பத் திருவிழாவை நேரலையாகக் காண

திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 2021 தெப்பத் திருவிழாவை, கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக நேரலையாக பக்தர்கள் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

published on : 2nd August 2021

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு 5 நாள்கள் தடை: ஆட்சியர்

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு இன்று முதல் 5 நாள்களுக்கு அனுமதியில்லை என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

published on : 31st July 2021

சிறுவாபுரி முருகன் கோயில் திறப்பு: திடீர் அறிவிப்புகளால் மக்கள் குழப்பம்

சிறுவாபுரி முருகன் கோயில் கரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு செவ்வாய்க்கிழமை பொது தரிசனம் ரத்து என்று நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

published on : 6th July 2021

சிறுவாபுரி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை பொது தரிசனம் ரத்து 

ஊத்துக்கோட்டையை அடுத்து அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோவியிலில் நாளை செவ்வாய்க்கிழமை பொது தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 5th July 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை