- Tag results for neet exam
நீட் தேர்வு வழக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைநீட் தேர்வு விலக்கு கோருவதற்கான வழக்குகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். | |
![]() | நீட் முதுகலை 2023: இன்று தொடங்குகிறது விண்ணப்பப் பதிவுமுதுகலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் முதுகலை 2023 தேர்வு மார்ச் 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 5ஆம் தேதி தொடங்குகிறது. |
![]() | நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்புநீட் தேர்வு கட்டாயம் என்ற சட்டத்திருத்தத்தை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. |
![]() | 2023 நீட் நுழைவுத்தேர்வு எப்போது? - தேசிய தேர்வு முகமை அறிவிப்புஇளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. |
![]() | நீட் பயிற்சி மையத்திலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!திருப்பூரில் நீட் பயிற்சி மையத்தின் 3 ஆவது மாடியில் இருந்து குதித்த 16 வயது மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | நீட் தேர்வில் சாதித்த அரசுப் பள்ளி மாணவிகள், திறந்த வேனில் ஊர்வலமாக அழைத்து வந்த பொதுமக்கள்உள்ளிக்கோட்டை அரசுப்பள்ளியில் படித்து மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த மாணவிகளை திறந்த வேனில் ஊர்வலமாக அழைத்து வந்து பாராட்டு விழா நடைபெற்றது. |
![]() | நீட் தேர்வில் தவறான கேள்வி: கருணை மதிப்பெண் வழங்க உத்தரவுநீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்க்க மாணவருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | நீட் தேர்வு விடைத்தாளை பார்க்க மாணவிக்கு அனுமதிநீட் தேர்வு எழுதி குறைவான மதிப்பெண் கிடைத்த மாணவி விடைத்தாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உயர் நீதிமன்றக் கிளை அனுமதி அளித்துள்ளது. |
அக்டோபரில் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி: முதல்வர் தொடக்கி வைக்கிறார்அக்டோபரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். | |
![]() | நீட் தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காதது வேதனையளிக்கிறது: மநீமஅரியலூர் அனிதாவில் தொடங்கிய நீட் தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காதது வேதனையளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கருத்து தெரிவித்துள்ளது. |
![]() | நீட் தேர்வில் இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்நீட் தேர்வில் கடந்த ஆண்டுகளை இந்த ஆண்டு அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
![]() | நீட் தோ்வில் 4 பேர் ஒரே மதிப்பெண் எடுக்க ராஜஸ்தான் மாணவி முதலிடம் பிடித்தது எப்படி?நீட் தேர்வில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவு வெளியாகின. ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த தனிஷ்கா முதலிடம் பிடித்தாா். |
![]() | செப். 7ல் நீட் தேர்வு முடிவுகள்! ஆக. 30ல் விடைக் குறிப்புகள் வெளியீடுஇளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. |
![]() | உள்ளாடைகளை அகற்றக் கூறிய விவகாரம்: 4 வாரத்தில் என்டிஏ குழு அறிக்கை தாக்கல்கேரளத்தில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவிகளிடம் உள்ளாடைகளை அகற்றிவிட்டு தோ்வு மையத்துக்குள் செல்லுமாறு அறிவுறுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், உண்மை கண்டறியும் குழு விசாரணை |
![]() | நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே அரசின் இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் இலக்கு என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்