- Tag results for new coronavirus
![]() | சுமார் 60 நாடுகளுக்குப் பரவிய புதியவகை கரோனா: உலக சுகாதார அமைப்புமுதல் முறையாக பிரிட்டனில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா, சுமார் 60 நாடுகளுக்குப் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. |
![]() | நாட்டில் புதிய வகை கரோனா பாதிப்பு 102 ஆனதுபிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 102-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. |
![]() | நாட்டில் புதிய வகை கரோனா பாதிப்பு 96 ஆக அதிகரிப்புபிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. |
![]() | பிரிட்டனிலிருந்து திரும்பிய மேலும் 13 பேருக்கு அதிதீவிர கரோனாஇங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் தொற்று, இந்தியாவில் 71 பேருக்கு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. |
![]() | நாட்டில் அதிதீவிர கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 25 ஆனதுபிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட அதிதீவிர கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 25 ஆக உயர்ந்துள்ளது. |
![]() | பிரிட்டனில் அதிதீவிர கரோனா நோயாளிகளால் நிரம்பிய மருத்துவமனைகள்; வரிசையில் நிற்கும் ஆம்புலன்ஸ்கள்அதிதீவிர கரோனா தொற்றுப் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்ட போதும், மருத்துவமனைகள் அனைத்தும் கரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. |
![]() | வெளிநாட்டிலிருந்து வரும் அனைவரையும் 14 நாள்கள் தனிமைப்படுத்தக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவுஉருமாற்றம் பெற்ற கரோனா பரவி வரும் சூழலில் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் 14 நாள் தனிமைப்படுத்தக் கோரிய வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது |
![]() | அமெரிக்காவில் முதல் அதிதீவிர கரோனா: அதுவும் வெளிநாடு செல்லாதவருக்குஅமெரிக்காவில் முதல் முறையாக அதிதீவிர கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொலரடோவைச் சேர்ந்த ஒருவருக்கு அதிதீவிர கரோனா பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
![]() | தனிமை மையத்திலிருந்து தப்பிய ஆந்திர பெண்ணுக்கு அதிதீவிர கரோனாபிரிட்டனிலிருந்து தில்லி திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தும் மையத்திலிருந்து தப்பித்து சொந்த ஊருக்குச் சென்ற நிலையில் அவருக்கு அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவைக்குத் தடை ஜன.7 வரை நீட்டிப்புஇந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை வரும் ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | அதிதீவிர கரோனா பாதித்த 20 பேரில் சென்னை நபரும் ஒருவர்; 531 பேர் மாயம்முதன்முதலில் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட அதிதீவிர கரோனா தொற்று, தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. அதிதீவிர கரோனா பாதித்த 20 பேர்களில் சென்னை நபரும் ஒருவர் என்று தெரிய வந்துள்ளது. |
![]() | தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா: சுகாதாரத் துறை செயலாளர்பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
![]() | இந்தியாவில் 6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா பாதிப்பு உறுதிபிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. |
![]() | ஏற்கனவே கரோனா வந்தவர்களை புதிய கரோனா பாதிக்காதா?ஏற்கனவே கரோனா பேரிடரிலிருந்து மீள முடியாமல் தவித்து வரும் உலக மக்கள், பிரிட்டனில் உருவாகியிருக்கும் புதிய வகை அதிதீவிர கரோனா வைரஸ் தொற்றை நினைத்து மேலும் கவலையடைந்துள்ளனர். |
![]() | புதிய கரோனா வைரஸ்: சர்வதேச விமானச் சேவைக்கு துருக்கி, சௌதி அரேபியா தடைபிரிட்டனில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதை அடுத்து, சர்வதேச விமான சேவைக்கு சௌதி அரேபியாவும் துருக்கியும் தடை விதித்துள்ளன. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்