• Tag results for new zealand

3-வது ஒருநாள்: வாஷிங்டன் சுந்தரின் அரை சதத்தால் 219 ரன்கள் எடுத்த இந்தியா

3-வது ஒருநாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 47.3 ஓவர்களில் 219 ரன்கள் எடுத்துள்ளது.

published on : 30th November 2022

இந்திய அணி ஒருநாள் தொடரை சமன் செய்ய வழி விடுமா மழை?

நாளைய ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் சூழல் இருப்பதால் டாஸ் வெல்லும் கேப்டன்...

published on : 29th November 2022

இந்தியாவின் தோல்விக்குக் காரணம் இதுதான்: மனம் திறந்த கேப்டன் ஷிகர் தவன்

இந்திய அணி முதல் ஒருநாள் ஆட்டத்தில் தோல்வியடைந்தது குறித்து கேப்டன் ஷிகர் தவன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

published on : 25th November 2022

ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய மற்றொரு நியூசி. பிரபலம்!

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருந்து பிரபல வீரர் மார்டின் கப்தில் வெளியேறியுள்ளார்.

published on : 23rd November 2022

முதல் டி20: வெளிநாட்டில் முதல்முறையாக...

இந்தியாவில் 4 டி20 ஆட்டங்கள் இதுபோல டாஸ் நிகழ்வு கூட நடைபெறாமல் கைவிடப்பட்டுள்ளன.

published on : 18th November 2022

மழை: கைவிடப்பட்ட இந்தியா - நியூசிலாந்து முதல் டி20 ஆட்டம்!

இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடவிருந்த முதல் டி20 ஆட்டம், விடாமல் பெய்த மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.

published on : 18th November 2022

இந்தியா - நியூசிலாந்து டி20: மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வெலிங்டனில் இன்று நடைபெறவுள்ள முதல் டி20 ஆட்டம் மழை காரணமாகத் தாமதமாகத் தொடங்கவுள்ளது.

published on : 18th November 2022

நியூசிலாந்து தொடர்: மீண்டும் பயிற்சியாளராகும் விவிஎஸ் லக்‌ஷ்மண்!

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு நடைபெறும் நியூசிலாந்து தொடரில்...

published on : 11th November 2022

நியூசிலாந்து டி20 தொடர்: மாற்றம் ஏற்படுத்துமா பாண்டியா அணி?

பாண்டியா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் டி20 தொடரை வென்றால்...

published on : 11th November 2022

ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்து தோற்ற கதை!

கேப்டன்கள் மாறினாலும் இதற்கு ஒரு விடிவுகாலம் பிறக்கவில்லை.

published on : 10th November 2022

டி20 உலகக் கோப்பை அரையிறுதி: பாகிஸ்தானுக்கு 153 ரன்கள் இலக்கு!

மிட்செல் 53, நீஷம் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

published on : 9th November 2022

டி20 உலகக் கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து முதலில் பேட்டிங்

அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது நியூசிலாந்து அணி.

published on : 9th November 2022

இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகும்: முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் 

டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகுமென முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார். 

published on : 8th November 2022

டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முதல் அணியாக முன்னேறிய நியூசிலாந்து!

டி20 உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.

published on : 4th November 2022

முதல் ஒருநாள் விக்கெட்டை எடுத்த ஆஸி. வீரர் காலமானார்

பாய்காட்டின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தின் முதல் விக்கெட்டையும் ஒருநாள் கிரிக்கெட்டின் முதல் விக்கெட்டையும்...

published on : 2nd November 2022
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை