- Tag results for nirmala seetharaman
![]() | உக்ரைன் விவகாரத்தில் இந்திய நிலைப்பாடு: நிர்மலா சீதாராமன் விளக்கம்இந்தியாவின் நிலைப்பாடானது, அதன் அண்டைநாடுகளுடன் உள்ள பாதுகாப்பு சவால்களை முன்னிறுத்தும் வகையில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். |
![]() | புதிய உச்சத்தில் மார்ச் மாத ஜிஎஸ்டி: 1.42 லட்சம் கோடி வசூல்இந்தாண்டு மார்ச் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் முன் எப்போதும் இல்லாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது. |
![]() | ஏற்றத்தில் பங்குச் சந்தை: 60,000 புள்ளிகளை நெருங்கும் சென்செக்ஸ்இந்த வார வர்த்தகத்தில் தொடர்ந்து இன்றும் பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. |
![]() | மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட்: கமல்ஹாசன்மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். |
’கிரிப்டோகரன்சி குறித்த விவாதம் தேவை இல்லை’: நிர்மலா சீதாராமன்கிரிப்டோகரன்சி மற்றும் கிரிப்டோ சொத்துகள் குறித்த விவாதம் தற்போது தேவை இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். | |
![]() | பொருளாதார வளர்ச்சி 8 - 8.5% ஆக இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கைநாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 8 முதல் 8.5 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்று மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | இந்த ஆண்டு அல்வா தயாரிப்பு நிகழ்ச்சி கிடையாதா?நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நடைமுறைகளில் முக்கிய நிகழ்வாக அல்வா தயாரிக்கும் பணி நடைபெறுவது வழக்கம். |
![]() | புதுச்சேரியில் புதிய பேரவை வளாகத்துக்கு நிதி: மத்திய நிதியமைச்சருடன் சந்திப்புபுதுவையில் புதிய சட்டப்பேரவை கட்டடத்துக்கு நிதி கேட்டு, பேரவைத் தலைவர் தலைமையிலான குழு தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது. |
![]() | நிர்மலா சீதாராமன் கொண்டு வந்த சிவப்பு நிறப்பையின் சுவாரஸ்யப் பின்னணி!பட்ஜெட் உரை கொண்டு வரப்பட்ட அந்த சிவப்பு நிறப்பையை நிர்மலா சீதாராமனுக்கு தன் கையால் தைத்து தயாரித்து அளித்தது வேறு யாரும் அல்ல, அவருடைய மாமியே தான். |
![]() | பிரதமர் அல்லது நிதி அமைச்சருடன் தேநீர் அருந்த நீங்க ரெடியா?அதுமட்டுமல்ல மிக அதிக வரி செலுத்துபவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் வழக்கமும் கூட வரும் 2019 நிதியாண்டில் இருந்து துவங்கப்படவிருக்கிறதாம். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்