- Tag results for nirmala sitaraman
ஜிஎஸ்டி! நிர்மலா சீதாராமனுக்கு எதிராக போராட்டம்அரிசி, பருப்பு, தயிர் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதித்ததைக் கண்டித்து கர்நாடகத்தில் ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். | |
![]() | அரிசி, பருப்புக்கு ஜிஎஸ்டி: நிர்மலா சீதாராமன் விளக்கம்சில்லறை விற்பனையில் பைகளில் அடைக்கப்படாத அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருள்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். |
![]() | ‘பொருளாதார ஜோதிடரை நியமித்துக் கொள்ளுங்கள்’: நிதியமைச்சரை கிண்டலடித்த ப.சிதம்பரம்வீழ்ச்சியில் உள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க பொருளாதார ஜோதிடரை நியமிக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். |
கொள்ளை லாப வரி! பெட்ரோல், டீசல் மீதான ஏற்றுமதி வரி குறித்த தலையங்கம்நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், புத்திசாலித்தனமாகவும் சமயோசிதமாகவும் இதுவரை எந்த நிதியமைச்சரும் எடுக்கத் துணியாத முக்கியமான முடிவு ஒன்றை எடுத்திருக்கிறாா். | |
![]() | அஞ்சல் சேவைக்கு இனி ஜிஎஸ்டி! சில்லறை பொருள்களின் வரி உயர்கிறதுசில்லறை விற்பனை பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. |
கல்விக்கும் மருத்துவத்திற்கும் முக்கியத்துவம்: மு.க.ஸ்டாலின்தில்லியில் அமைக்கப்பட்டுள்ளதைப்போன்று தமிழகத்திலும் மாதிரிப் (மாடர்ன்) பள்ளிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது: மு.க.ஸ்டாலின் | |
நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு நிறைவு: தமிழகத்திற்கு ரூ.20,880 கோடி விடுவிக்க கோரிக்கைநிர்மலா சிதாராமன் உடனான சந்திப்பில் தமிழகத்திற்கு நிலுவையிலுள்ள ரூ.20,880 கோடி தொகையை உடனடியாக ஒதுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். | |
நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்புதில்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசிவருகிறார். | |
![]() | மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்திப்புதில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். |
![]() | மத்திய பட்ஜெட் இனிப்பும், கசப்பும் கலந்த கலவை: விஜயகாந்த்2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இனிப்பும், கசப்பும் கலந்த கலவையாக உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | 'எதிர்பார்த்த அம்சங்கள் மத்திய பட்ஜெட்டில் இல்லை'மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். |
![]() | முதல்வர்களுடன் மத்திய நிதியமைச்சர் நவ.15இல் ஆலோசனைதனியார் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நவம்பர் 15ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்