- Tag results for online game
![]() | ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய விதிமுறைகள்: மத்திய அரசுஆன்லைன் விளையாட்டு நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. |
![]() | ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம்: அமைச்சரவை ஒப்புதல்ஆன்லைன் விளையாட்டுகள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மற்றும் அனைத்து மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டது. |
![]() | தடைசெய்யப்பட்ட ‘ஃப்ரீ ஃபயரை’ எப்படி விளையாடுகிறார்கள்? மத்திய அரசுக்கு கேள்விதடைசெய்யப்பட்ட ஃப்ரீ ஃபயர் விளையாட்டை இளைஞர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. |
![]() | இணைய சூதாட்டத்திற்குத் தடை: பொதுமக்கள் கருத்து கூற அறிவுறுத்தல்இணையவழி சூதாட்டத்துக்கு தடை விதிக்கபது குறித்தும், ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. |
![]() | ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பு: அம்பத்தூரில் துப்பாக்கியால் சுட்டு காலவர் தற்கொலைஅம்பத்தூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்ததால், துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை செய்து கொண்டார். |
![]() | பெற்றோர்களே உஷார்! பப்ஜி போன்ற ஆன்லைன் கேம்ஸ் மிகவும் ஆபத்தானது: எச்சரிக்கும் குழந்தைகள் நல ஆணையம்பப்ஜி, காட் ஆஃப் வார் போன்ற மொபைலில் கூட விளையாடக் கூடிய ஆன்லைன் கேம்ஸ் மிகவும் ஆபத்தானது என தில்லி குழந்தைகள் நல ஆணையம் எச்சரித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்