- Tag results for over bridge
![]() | மகாராஷ்டிரம்: ரயில்வே நடை மேம்பாலம் இடிந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயம்!மகாராஷ்டிரம் மாநிலம் சந்திராபூரில் உள்ள பல்ஹாா்ஷா ரயில்வே நிலையத்தில் உள்ள நடை மேம்பாலத்தின் பலகைகள் இடிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். |
![]() | சாலை மேம்பாலத்தில் ஆட்டோ ஓட்டியவர்: வைரலாகும் விடியோசாலை மேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற ஓட்டுநரின் விடியோ வைரலாகியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க காவல்துறையும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. |
![]() | தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரை உயா்மட்டச் சாலை: எப்படி இருக்கப் போகிறது?போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.485 கோடி மதிப்பில் உயா்மட்டச் சாலை அமைக்கப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவித்தாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
ADVERTISEMENT
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
ADVERTISEMENT
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்
ADVERTISEMENT
ADVERTISEMENT