- Tag results for palanivel thiyagarajan
![]() | சிக்கனமாக வாழ.. சிறுக சிறுக சேமிக்க.. பழனிவேல் தியாகராஜன் கூறும் யோசனைதமிழக மக்கள் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து, கடன்வாங்காமல் வாழ வேண்டும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவுரை வழங்கியுள்ளார். |
![]() | ஒன்றாக அறிவிக்கப்பட்ட பிலாஸ்பூரில் எய்ம்ஸ்; மதுரையில் செங்கல்: பிடிஆர்பிலாஸ்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். ஆனால், மதுரையில் செங்கல் மட்டுமே உள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். |
பொய்யாக பாஜக பகிர்ந்த விடியோ.. பழனிவேல் தியாகராஜன் கிண்டல்21ஆம் நூற்றாண்டின் கோயபெல்ஸ் என்று கூறி சில புள்ளிகளை வைத்துவிட்டு, அவ்வளவு புத்திசாலித்தனமும் இல்லையே" என்று கிண்டலடித்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். | |
![]() | நிதியமைச்சர் கார் மீது காலணி வீச்சு: 3 பெண்களுக்கு ஆக.30 வரை சிறைமதுரையில் நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவத்தில் கைதான 3 பெண்களை ஆக.30 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். |
![]() | நிதியமைச்சா் வாகனம் மீது காலணி வீச்சு: பாஜக மகளிரணி மாவட்ட தலைவி உள்பட மேலும் 3 பேர் கைதுபழனிவேல் தியாகராஜன் வாகனத்தின் மீது காலணி எறிந்த சம்பவத்தில் பாஜக மகளிர் அணி மாவட்ட தலைவி உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
அமைச்சர் கார் மீது காலணி வீச்சு: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்மதுரை விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். | |
![]() | பாஜகவிலிருந்து சரவணன் விலகல்: பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்பு கோரினார்மதுரை மாநகா் மாவட்ட பாஜக தலைவா் டாக்டா் பா.சரவணன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தாா். |
![]() | ‘பிணத்தை வைத்து அரசியல் செய்யும் சாக்கடை அரசியல்வாதிகள்’: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம்பிணத்தை வைத்து அரசியல் செய்யும் சாக்கடை அரசியல்வாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். |
‘தமிழகம் ஏழை மாநிலம் அல்ல; வளர்ந்த மாநிலம்’: நிதியமைச்சர் பதிலுரைதமிழகம் ஏழை மாநில அல்ல, வளர்ந்த மாநிலம் என பட்ஜெட் மீதான பதிலுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். | |
![]() | 'மாநிலங்கள் பள்ளிக் குழந்தைகள் அல்ல; கட்டுப்படுத்த வேண்டாம்' - பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேச்சுமாநிலங்கள் ஒன்றும் பள்ளிக் குழந்தைகள் அல்ல; எங்களைக் கட்டுப்படுத்த வேண்டாம் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். |
![]() | தமிழக பட்ஜெட்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை2022-23ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தி வருகிறார். |
![]() | கட்சிப் பதவியிலிருந்து விலகியது ஏன்? பழனிவேல் தியாகராஜன் விளக்கம்தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக கட்சிப் பதவியிலிருந்து விலகியது குறித்து விளக்கம் அளித்து வியாழக்கிழமை விளக்கம் அளித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்