• Tag results for pat cummins

காதலியை மணந்தார் ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ்

கடந்த வரும் ஆண் குழந்தைக்குத் தந்தையானார் கம்மின்ஸ்.

published on : 1st August 2022

ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளர் டெஸ்டிலிருந்து விலகல்

ஆஸ்திரேலியாவின் சுழல்பந்து வீச்சாளர் ஆஸ்டன் அகர் காயம் காரணமாக அடுத்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

published on : 2nd July 2022

தோல்வியே அடையாமல் ஜொலிக்கும் புதிய ஆஸி. கேப்டன்

டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு தோல்வியே அடையாமல் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறார்.

published on : 2nd July 2022

‘உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியாக மாறுவோம்’- ஆஸ்திரேலியாவின் சுழல் பந்து வீச்சாளர் நம்பிக்கை

ஆஸ்திரேலியா அணி  உலகின் தலைசிறந்த டெஸ்ட் அணியாக மாறும் என அந்நாட்டின் சுழல் பந்து வீரர் நாதன் லயன் நம்பிகைத் தெரிவித்துள்ளார். 

published on : 27th June 2022

ஹேசல்வுட்டுக்கு ஆஸ்திரேலியா டி20 அணியில் அதிகமான வாய்ப்பு வழங்க வேண்டும் : ஷேன் வாட்சன் கருத்து

ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட்க்கு ஆஸ்திரேலியா டி20 அணியில் அதிகமான வாய்ப்பு வழங்க வேண்டும் என ஷேன் வாட்சன் கருத்துத் தெரிவித்துள்ளார். 

published on : 7th June 2022

ஆஸி. அணியில் அதிகச் சம்பளம் பெறும் வீரர்களின் பட்டியல்

ஒரு வருடத்துக்கு அதிகச் சம்பளம் பெறும் வீரர்களின் பட்டியலில் 2-ம் இடத்தில் ஹேசில்வுட்டும்...

published on : 25th May 2022

சிறந்த பேட்டிங் ஸ்டிரைக் ரேட் : டிம் டேவிட் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றம்

மும்பை : நேற்று (மே-17) நடந்த ஐபிஎல் போட்டிக்கு பிறகு சிறந்த பேட்டிங் ஸ்டிரைக் ரேட் தர வரிசைப் பட்டியலில் டிம் டேவிட் இரண்டாம் இடத்திற்கு முன்னேற்றமடைந்தார்.  

published on : 18th May 2022

ஐபிஎல் போட்டியிலிருந்து பிரபல ஆஸி. வீரர் விலகல்

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மும்பைக்கு எதிராக அதிரடியாக விளையாடி ரசிகர்களைக் கவர்ந்தார் கம்மின்ஸ். 

published on : 13th May 2022

அதிரடி ஆட்டத்தினால் பேட் கம்மின்ஸ் நிகழ்த்திய சாதனைகள்

ஐபிஎல் போட்டியில் ஒரு ஓவருக்கு அதிக ரன்கள் கொடுத்தவர்களின் பட்டியலில்...

published on : 7th April 2022

ஜீரணிக்க முடியவில்லை: பேட் கம்மின்ஸின் அதிரடி ஆட்டம் பற்றி ரோஹித் சர்மா

டேனியல் சாம்ஸ் வீசிய 16-வது ஓவரில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடித்து 4 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் தனது அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

published on : 7th April 2022

கம்மின்ஸ், ஸ்டார்க் மிரட்டல் பந்துவீச்சு: 54 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது பாக்.

​ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

published on : 23rd March 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை