• Tag results for petrol 

பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் அச்சம்

பெட்ரோல், டீசல் விலை சனிக்கிழமை மேலும் உயா்த்தப்பட்டது. இதனால், சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை 22 காசுகள் அதிகரித்து ரூ.83.59-ஆகவும், ஒரு லிட்டா் டீசல் விலை 17 காசுகள் அதிகரித்து ரூ.77.61-ஆகவும்

published on : 27th June 2020

உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல்  ரூ.82.58; டீசல் ரூ.75.80 -ஆக உயர்வு

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 15-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை உயா்த்தப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.31 காசுகள் வரையும், டீசல் லிட்டருக்கு ரூ.51 காசுகள் வரையும் அதிகரிக்கப்பட்டது.

published on : 21st June 2020

12-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 12-ஆவது நாளாக வியாழக்கிழமை உயா்த்தப்பட்டது.

published on : 18th June 2020

பெட்ரோல், டீசல் விலை 2-ஆவது நாளாக 60 காசுகள் அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக திங்கள்கிழமை தலா 60 காசுகள் வரை உயர்த்தப்பட்டது. 

published on : 9th June 2020

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைப்பு

பெட்ரோல் விலையில் 17 பைசாவும், டீசல் விலையில் 16 பைசாவும் திங்கள்கிழமை குறைக்கப்பட்டுள்ளது. சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததையடுத்து

published on : 16th March 2020
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை