- Tag results for phant
![]() | கோவை: ஆற்றின் நடுவே நின்றிருக்கும் யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது? (விடியோ)தமிழக - கேரள எல்லையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆற்றின் நடுவே நின்றுகொண்டிருக்கும் யானைக்கு யார் சிகிச்சை அளிப்பது என இரு மாநில வனத்துறையினர் வேடிக்கை பார்த்து வருகின்றனர். |
![]() | அகத்தியமலையில் யானைகள் காப்பகம்: முதல்வர் ஸ்டாலின் பாராட்டுஅகத்தியமலையில் யானைகள் காப்பகம் அமையவுள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். |
![]() | தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகம் அகத்தியமலைநெல்லை மாவட்டம் அகத்தியமலைப் பகுதியை தமிழகத்தின் 5-வது யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. |
![]() | அய்யன்கொல்லி சந்தையில் நடந்து சென்ற காட்டு யானைகள்நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள அய்யன்கொல்லி சந்தையில் இன்று காலை காட்டு யானைகள் நடந்து சென்றன. |
![]() | வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காட்டு யானை: நிலை என்ன?கேரளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திரிச்சூரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யானை அடித்துச்செல்லப்பட்டது பலரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | சாலையில் நடந்துவந்த காட்டுயானை.. காரை தாக்கி சேதப்படுத்தியதுநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இன்று காலை சாலையில் நடந்து வந்த காட்டு யானை, அங்கிருந்த கார் ஒன்றை தாக்கி சேதப்படுத்தியது. |
![]() | எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானை மரணம்: யானை ஆர்வலர்கள் வேதனைதிருச்சி அருகே எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் ரோகிணி யானை உடல்நலக்குறைவால் இறந்துள்ளதால் யானை ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். |
![]() | மேட்டூர் அருகே மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்புசேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் யானை உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | கோவை அட்டுக்கல் வனப்பகுதியில் இறந்த நிலையில் ஒரு மாத ஆண் யானைக்குட்டிகோவை அட்டுக்கல் வனப்பகுதியில் இறந்த நிலையில் ஒரு மாத ஆண் யானைக்குட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், யானைகுட்டி உயிரிழப்பு குறித்து கால்நடை மருத்துவர்கள் உடல் கூறாய்வு மேற்கொள்ள உள்ளனர். |
![]() | நவமலையில் அரசு பேருந்தை வழிமறிக்கும் யானை கூட்டம்: வைரல் விடியோஆனைமலை புலிகள் காப்பகம் நவமலையில் வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானை கூட்டம் அரசு பேருந்தை வழிமறிக்கும் காட்சியை பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் எடுத்த விடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகி |
![]() | மலேசியா: ரூ.150 கோடி யானை தந்தங்கள் பறிமுதல்மலேசியாவில் ரூ.150 கோடி மதிப்பிலான விலங்குகளின் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. |
![]() | 8 மாத குட்டி யானை வாயில் ரத்தத்துடன் உயிரிழப்பு- வனத்துறையினர் விசாரணைசிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட ஏராக்குறை பகுதியில் சுமார் 8 மாத குட்டி யானை வாயில் ரத்தத்துடன் உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
கூடலூர்: பகல் நேரத்தில் குடியிருப்புகளை சுற்றிவந்த காட்டு யானைகூடலூர் அடுத்துள்ள கல்லிங்கரை பகுதியில் காட்டு யானை ஒன்று, அந்த பகுதியிலுள்ள வீடுகளையும், தோட்டங்களையும் சுற்றி வருவதைப் பார்த்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். | |
![]() | சாலைக்கு நடுவே குட்டி ஈன்ற யானை: மனிதாபிமானம் காத்த மனிதர்கள்கருவுற்றிருந்த யானை ஒன்று, பிரசவ வலி ஏற்பட்டதும், பிளிறலுடன் மரையூர் சாலைப் பகுதியை வந்தடைந்தது. பிளிறிக் கொண்டே வந்த யானையைக் கண்டதும் வாகனங்கள் தொலைவிலேயே நிறுத்தப்பட்டன. |
![]() | தாளவாடியில் யானை தாக்கி விவசாயி பலி: யானையை பிடிக்க கும்கி யானை வரவழைப்புஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னத்தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு இரியபுரம் பகுதியில் ஒற்றைக் காட்டு யானை நடமாடும் பகுதியில் விடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்