- Tag results for pongal gift
![]() | பொங்கல் பரிசுத் தொகுப்பு - லோக் ஆயுக்த விசாரிக்க உத்தரவுபொங்கல் பரிசுத் தொகுப்பு முறைகேடு புகார் தொடர்பாக அமைச்சர்கள் சக்கரபாணி, ஐ.பெரியசாமியை விசாரிக்க லோக் ஆயுக்தவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | திருச்சி மாவட்டத்தில் 8.33 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு!திருச்சி மாவட்டத்தில் 8 லட்சத்து 33 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். |
![]() | நாமக்கல்: 5.42 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்நாமக்கல் மாவட்டத்தில் 5.42 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. |
![]() | நாகை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்!நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். |
![]() | தூத்துக்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்!தூத்துக்குடியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். |
![]() | பொங்கல் பரிசுத் தொகுப்பு - நியாயவிலைக் கடைகளுக்கு அறிவுறுத்தல்பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடர்பாக கூட்டுறவு ஊழியர்களுக்கு மண்டல இணைப்பதிவாளர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். |
![]() | பொங்கல் தொகுப்புத் திட்டம்: தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். |
![]() | பொங்கல் தொகுப்பு: வீடு வீடாகச் சென்று டோக்கன் விநியோகம் தொடங்கியதுதமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்களை வீடு வீடாகச் சென்று விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. |
![]() | பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் நாளை முதல் விநியோகம்தமிழகம் முழுவதும் நாளை முதல் பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது. |
![]() | பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க கோரிய வழக்கு முடித்துவைப்புபொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு வழங்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்