- Tag results for power cut
தொடர் மின் வெட்டு காரணமாக பாகிஸ்தான் மக்கள் சாலை மறியல்ஜூலை மாதத்தில் நாடு கடுமையான மின்வெட்டை எதிர்கொள்ளுமென பாகிஸ்தான் நாட்டு பிரதமர் ஷாபாஷ் ஷெரீஃப் அறிவித்ததைத் தொடர்ந்து அந்நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது. | |
![]() | தொடரும் நிலக்கரி பற்றாக்குறை...மோசமாகும் மின்தடை...தீர்வு என்ன?இந்தியாவுக்கு உள்ளூரிலிருந்து 154.7 மில்லியன் டன் நிலக்கரி விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கணிக்கப்பட்ட 197.3 மில்லியன் டன் நிலக்கரியை விட 42.5 மில்லியன் டன் குறைவு. |
![]() | பொதுத் தேர்வு: தேர்வு மையங்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்க அறிவுறுத்தல்தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் போது, தேர்வு மையங்களில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மின்சார வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. |
![]() | மின்வெட்டு பிரச்னை: அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தில்லி அமைச்சர்ஒரு நாளைக்கும் குறைவான நிலக்கரியே இருப்பதாகவும் தில்லி மின்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். |
![]() | மின் வெட்டுக்கு மத்திய அரசே காரணம்: கே.எஸ்.அழகிரிதமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு மத்திய அரசே காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். |
தமிழ்நாட்டில் மின் தடை இன்று மாலைக்குள் சரி செய்யப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜிதமிழ்நாட்டில் மின் தடை இன்று மாலைக்குள் சரி செய்யப்படும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். | |
![]() | நிலக்கரி தட்டுப்பாட்டால் மின்வெட்டு ஏற்படும் அபாயம்: ராகுல் காந்தி கண்டனம்8 ஆண்டுகளாக பேசிய பேச்சுக்கள், 8 நாள்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது |
![]() | எரிபொருள் பற்றாக்குறை: இலங்கையில் இன்று முதல் 10 மணி நேர மின் வெட்டுசுழற்சி முறையில் இன்று முதல் 10 மணி நேரம் மின் வெட்டு செய்ய சிலோன் மின் வாரியம் வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. |
![]() | புதுவையில் 2-வது நாளாக மின் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: மின்வெட்டால் மக்கள் அவதிபுதுவையில் மின் ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: மின்வெட்டால் மக்கள் பாதிப்பு |
![]() | சென்னையில் பொங்கலுக்குப் பிறகு மின்வெட்டு ஏற்படும் இடங்கள்சென்னையில் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜனவரி 19-ஆம் தேதி சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் இடங்களை மின்பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. |
![]() | சென்னையில் நாளை மறுநாள் (நவ.25) மின்தடை ஏற்படும் பகுதிகள்பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை சோழிங்கநல்லூர் பகுதிகளில் நாளை மறுநாள் (நவ.25) வியாழக்கிழமை மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. |
![]() | முன்னெச்சரிக்கைக்காக மின்சாரம் நிறுத்தப்படுகிறது: செந்தில் பாலாஜிதமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே மின்சாரம் நிறுத்திவைக்கப்படுவதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். |
![]() | அச்சம் கொள்ள வைக்கும் மின் தடை; மத்திய மின்துறை அமைச்சர் தந்த விளக்கம்மோடிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எழுதிய கடிதத்தில், மின்சார ஆலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் நிலக்கரி அதிகரிக்கப்படாவிட்டால், தில்லியில் மின் நெருக்கடி ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். |
![]() | அடிக்கடி பவர் கட்டா? மிக்ஸி, கிரைண்டரில் அரைக்காமலே தேங்காய்ப் பால் எடுக்க எளிய டிப்ஸ்!சரி... இப்போது இந்த பவர் கட் வேளையில் குறைந்த பட்சம் உங்கள் விருந்தினர்களுக்கு தேங்காய்ப் பால் பிரியாணி செய்து போட்டு அசத்த வேண்டும் என்று உங்களுக்கு ஆசை! |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்