• Tag results for president

15வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற திரெளபதி முர்மு - புகைப்படங்கள்

பாஜக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலில் பெருவாரியான வாக்கு மதிப்புகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சுதந்திர இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவரானார்.

published on : 25th July 2022

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு - பாகம் 1

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் நடைபெற்று முடிந்தது. நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் வாக்களிக்க எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள்.

published on : 19th July 2022

சென்னையில் குடியரசுத் தலைவா் வேட்பாளா் - புகைப்படங்கள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து, ஆதரவு கோரிய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா.

published on : 2nd July 2022

வேட்புமனுத் தாக்கல் செய்தார் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரெளபதி முா்மு வெள்ளிக்கிழமை (ஜூன் 24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

published on : 24th June 2022

பிரதமர் மோடி - துணை அதிபர் கமலா ஹாரி்ஸ் சந்திப்பு - புகைப்படங்கள்

மூன்று நாட்கள் அரசு முறை சுற்றுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து பேசினார்.

published on : 24th September 2021

கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உரை

கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மாணவர்களிடையே உரையாடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பிஎஸ்ஜி நிறுவன அறங்காவலர் கார்த்திகேயன், முதல்வர் பிருந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

published on : 21st February 2020

இவர் யாரென்று தெரிகிறதா?  (அதிபரின் அரிதான புகைப்படங்கள்)

சிலரை  பெயரளவுக்கு மட்டுமே நாம் தெரிந்து வைத்திருப்போம். திடீரென சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் ஏதேனும் அரங்கேறும் போது தான் திடீரென அவர்களைப் பற்றி மேலதிகமாகத் தெரிந்து கொள்ள எண்ணி இணையத்தை ஆராய்வோம். அப்படியோர் ஆராய்ச்சியில் சிக்கியவை இந்த புகைப்படங்கள்...

published on : 11th October 2019

தேசிய விளையாட்டு மற்றும் சாதனை விருது 2019

விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் வீரர் - வீராங்கனைகளுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து அர்ஜூனா விருதை  தஜிந்தேர் சிங்- தடகளம், முகமது அனாஸ் - தடகளம், பாஸ்கரன் - பாடிபில்டிங், ப்ரமோத் பகத்- பேட்மின்டன், அஞ்சும் மோட்கில் - துப்பாக்கிச்சுடுதல், ஹர்மீத் ரஜுல் தேசாய் - டேபிள்,  பூஜா தண்டா - மல்யுத்தம், சோனியா லாதர்- குத்துச்சண்டை, ரவீந்திர ஜடேஜா- கிரிக்கெட், சிங்லென்சனா சிங் - ஹாக்கி, அஜய் தாக்கூர்- கபடி, கவுரவ் சிங் - மோட்டார் விளையாட்டு, சிம்ரன் சிங் - போலோ, பாமிதிபடி சாய் ப்ரனித் - பேட்மின்டன், ஸ்வப்னா பர்மன் - தடகளம்,  ஃபவுத் மிர்சா - குதிரைச்சவாரி, குர்பீத் சிங் - கால்பந்து, பூனம் யாதவ் - கிரிக்கெட், சுந்தர் சிங் - தடகளம் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.

published on : 29th August 2019

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. இதில் புதிதாக 9 பேர் அமைச்சர்கள் பதவியேற்றனர். தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

published on : 4th September 2017

பதவியேற்பு விழா

நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு விழா பாரம்பரிய முறைப்படி தில்லியில் கோலாகலமாய் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி மற்றும் அனைத்து மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் உள்பட பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

published on : 26th July 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை