• Tag results for press meet

காற்றின் மொழி பத்திரிக்கையாளர் சந்திப்பு

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த்த நடிப்பில் உருவாகி இருக்கும் `காற்றின் மொழி' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஸ்டில்ஸ்.

published on : 8th November 2018

வஞ்சகர் உலகம் பத்திரிகையாளர் சந்திப்பு

அறிமுக இயக்குனர்கள் பலர் தரமான முயற்சிகளை சினிமாவில் எடுத்து வரும் நிலையில், அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம் 'வஞ்சகர் உலகம்'. படத்தின் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஸ்டில்ஸ்.

published on : 9th September 2018

கதாநாயகன் - பத்திரிக்கையாளர் சந்திப்பு

விஷ்னு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்னு விஷால் தயாரிக்கும் படம், கதாநாயகன். இப்படத்தில் விஷ்னுவிஷால் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ் மற்றும் பலர் நடித்து உள்ளனர். கதாநாயகன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஸ்டில்ஸ்.

published on : 14th September 2017

சிவலிங்கா பத்திரிகையாளர் சந்திப்பு

பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்தி, வடிவேலு, ராதாரவி, பானு பிரியா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 'சிவலிங்கா'. தமிழ் புத்தாண்டையொட்டி வரும் ஏப்ரல் 14-ம் தேதி திரைப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழுவினர் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்துள்ளனர்.

published on : 4th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை