- Tag results for price hike
![]() | தனியார் பால்விலை உயர்வு: தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும் - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்தமிழ்நாட்டில் சராசரியாக 70 நாள்களுக்கு ஒருமுறை தனியார் பால் விலைகள் உயர்த்தப்பட்டுதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் |
![]() | ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்கிறது! எரிவாயு விலையுயர்வு எதிரொலி!வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு சிலிண்டர் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் ஆட்டோ, டாக்சி நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தின. |
![]() | ஆவின் வெண்ணெய் விலை உயர்வு!தமிழகத்தில் பால், நெய் விலை அதிகரிப்பை தொடர்ந்து வெண்ணெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. |
![]() | பெட்ரோல் விலை உயர்வு: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!பெட்ரோல் விலை உயர்வு குறித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறி மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. |
![]() | எரிபொருள் விலை உயர்வு: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டுகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடியை தாக்கிப் பேசியுள்ளார். |
![]() | ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை உயர்வு ஏன்? அமைச்சர் நாசர் விளக்கம்தமிழகத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விலையை லிட்டருக்கு ரூ.12 ஆக உயர்த்தியுள்ளதையடுத்து ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. |
![]() | ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை ரூ.60 ஆக அதிரடியாக உயர்வு!தமிழகத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியுள்ளதை அடுத்து ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 உயர்ந்துள்ளது. |
![]() | ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு: நாளை முதல் அமல்!ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் அறிவித்துள்ளது. |
![]() | கேரளத்தில் ஆளும் அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்ஆளும் இடதுசாரிக்கு எதிராக காங்கிரஸ் கேரளம் முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. |
![]() | தீபாவளி பரிசாக மக்களுக்கு ரயில்வே அறிவித்துள்ள பரிசு என்ன தெரியுமா?இந்திய ரயில்வே நிர்வாகம் தீபாவளி பரிசாக மக்களுக்கு ரயில் நிலையங்களில் நடைபாதை (பிளாட்பார்ம்) டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. |
ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வு: இன்று முதல் அமல்தமிழகத்தில் உள்ள ஆவினில் 8 இனிப்பு வகைகளின் விலை ரூ.20 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. | |
![]() | தக்காளி விலை உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!சென்னை கோயம்பேடு சந்தையில் ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனையாகி வந்த தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து தற்போது கிலோ ரூ. 45 ஆக விற்பனையாகி வருகிறது. |
![]() | பாகிஸ்தானில் பெட்ரோல் விலை மேலும் உயர்வு!பாகிஸ்தான் நாட்டில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரித்து, 233.91 ரூபாயாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம்: காங்கிரஸுக்கு அனுமதி மறுப்புவிலைவாசி உயர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி காங்கிரஸ் நடத்த உள்ள போராட்டத்திற்கு தில்லியில் காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். |
விலைவாசி உயர்ந்தால் மக்களால் எப்படி வாழ முடியும்? மக்களவையில் கனிமொழிமக்களவையில் நடைபெற்று வரும் விலை உயர்வு மீதான விவாதத்தில் திமுகவின் எம்.பி. கனிமொழி பங்கேற்று பல்வேறு கேள்விகளை மத்திய அரசிடம் முன்வைத்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்