- Tag results for prime minister
![]() | நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமா் மோடி தொடங்கி வைத்தார்திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை (செப். 24) கொடியசைத்து தொடங்கி வைத்தார். |
![]() | சர்வாதிகார அரசை நீக்கி ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கேதனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியின் வெற்றிக்காகத் தலைவர்கள் உழைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். |
![]() | வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட ஜி-20 மாநாடு; பிரதமரை புகழ்ந்த விளையாட்டுத் துறை பிரபலங்கள்!ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியதற்கு இந்தியாவின் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்துள்ளனர். |
![]() | பிரதமர் மோடியின் முகப்பு படமாக மாறிய ஜி20 மண்டபம்!ஜி20 மாநாடு நடைபெறவுள்ள பாரத் மண்டபத்தை தனது சமூகவலைதள பக்கத்தின் பின்புல படமாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப். 8) மாற்றியுள்ளார். |
![]() | பிரதமர் அறியாமல் பேசுகிறாரா? அல்லது அறிந்தேதான் பேசுகிறாரா? - முதல்வர் ஸ்டாலின் கேள்விஒரே நாடு - ஒரே தேர்தல் என ஏதோ பூச்சாண்டி காட்டி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலைப் பார்த்து பயந்திருப்பது பா.ஜ.க. தானே தவிர, இந்தியா கூட்டணி அல்ல. |
![]() | திரெளபதி முர்மு - நரேந்திர மோடி சந்திப்பு!குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று சந்தித்தார். |
![]() | சிங்கப்பூர் அதிபர் தர்மனுக்கு பிரதமர் மோடி வாழ்த்துசிங்கப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் வெற்றி பெற்ற பூா்விகத் தமிழரான தா்மன் சண்முகரத்னத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் மு.க. ஸ்டாலின்: திருச்சி சிவா எம்.பி.இந்தியாவே அறிவாலயத்தின் வாசலை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது, எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் யார் பிரதமராக வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இருப்பார் |
![]() | இம்ரான் கானுக்கு சிறையில் சிக்கன், நெய்யில் சமைத்த ஆட்டிறைச்சி!சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறையில் சிக்கன் மற்றும் ஆட்டிறைச்சி வழங்கப்படுவதாக சிறைத்துறை தலைமை ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். |
51,000 பேருக்கு பணி நியமன ஆணைகள்: பிரதமர் மோடி வழங்கினார்அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் சுமார் 51,000 பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று(திங்கள்கிழமை) வழங்கினார். | |
![]() | தென்னாப்பிரிக்காவில் பிரதமர் மோடி!பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15-ஆவது மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார். |
![]() | பிரிட்டனை வழிநடத்த நானே சரியான பிரதமர்: ரிஷி சுனக்வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் சவால்கள் அடங்கிய பிரிட்டனை வழிநடத்தி செல்ல நானே சரியான நபர் என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். |
![]() | வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் பிரியங்கா காந்தி நிச்சயம் வெற்றி பெறுவார்: சஞ்சய் ரௌத்வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ரௌத் |
![]() | விவாதம் நடத்தாமல் மசோதாக்களை நிறைவேற்றுகிறது பாஜக!நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் பெயர்களையும் மக்களுக்கு புரியாத வகையில் மாற்றியுள்ளனர். இதன் பொருள் பாமரனுக்கு எப்படி புரியும்? என திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். |
![]() | சமூகவலைதளத்தில் முகப்புப் படத்தை மாற்றுங்கள்: மோடி கோரிக்கை!சுதந்திர நாளையொட்டி சமூக வலைதள பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றுங்கள் என நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்