- Tag results for priyanka gandhi
போரில் இந்தியா நியாயத்தின் பக்கம் நிற்கவேண்டும்!: பிரியங்கா காந்திஇஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்துவரும் போரில் இந்தியா நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். | |
![]() | தெலங்கானா மக்களின் கனவுகள் தகர்க்கப்பட்டுவிட்டன: பிரியங்கா குற்றச்சாட்டுதெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெரிய தலைவர்களும் பண்ணை வீடுகளில் இருந்து அரசாங்கத்தை நடத்துவார்கள் என பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். |
![]() | மணிப்பூருக்குச் செல்ல பிரதமருக்கு நேரமில்லை, ஆனால்...! பிரியங்கா காந்தி தாக்குஇனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் செல்ல நேரமில்லாத பிரதமருக்கு அகமதாபாத்தில் கிரிக்கெட் போட்டியை காணச் சென்றதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். |
தேர்தல் நேரத்தில் சாதி, மதம் குறித்து ஏன் பேசுகிறார்கள்? - பிரியங்கா காந்தி கேள்விதேர்தலில் சாதி, மதம் குறித்து ஏன் பேசுகிறார்கள் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். | |
![]() | சில தொழிலதிபர்களுக்காகவா நாட்டின் வளம்? பிரியங்கா கேள்வி!சில தொழிலதிபர்களுக்காக மட்டும்தான் நாட்டின் வளமா என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். |
மானிய விலையில் சிலிண்டர், பெண்களுக்கு கடன் தள்ளுபடி: பிரியங்கா காந்திசத்தீஸ்கர் பேரவைத் தேர்தலையொட்டி மானிய விலையில் சிலிண்டர், சுயஉதவி குழுக்களுக்கு கடன், இலவச மின்சாரம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். | |
குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம்- ராஜஸ்தானில் காங்கிரஸ் தோ்தல் வாக்குறுதி‘குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கெளரவ உதவித் தொகையாக வழங்கப்படும் என்று ராஜஸ்தானில் காங்கிரஸ் தோ்தல் வாக்குறுதி அளித்துள்ளது. | |
சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி!திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்னை வந்தனர். | |
![]() | இலவசப் படிப்புடன், உதவித்தொகையும் வழங்கப்படும்: பிரியங்காவின் வாக்குறுதிகள்!நாட்டில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு நீதி கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா வலியுறுத்தியுள்ளார். |
![]() | மணிப்பூர் மாணவர்கள் கொலை: மத்திய அரசு வெட்கப்பட வேண்டும்!குற்றங்கள் தொடர அனுமதிக்கப்படுவதற்கு மத்திய அரசு வெட்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். |
![]() | ஹிமாசலில் பிரியங்கா காந்தி: வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு!ஹிமாசலில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் பொதுக் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று காலை வந்தடைந்தார். |
![]() | அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார்: உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் ராய்2024 மக்களவைத் தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்தார். |
![]() | வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்டால் பிரியங்கா காந்தி நிச்சயம் வெற்றி பெறுவார்: சஞ்சய் ரௌத்வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சிவசேனை (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ரௌத் |
![]() | பிரியங்கா காந்தி வாராணசியில் போட்டியிட்டால்...: சஞ்சய் ரௌத்பிரியங்கா காந்தி வாராணசியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிட்டால் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று சிவசேனை (உத்தவ் பால்தாக்கரே பிரிவு) கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். |
சிம்லாவில் உள்ள அனுமன் கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு!கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வரும் நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சிம்லாவில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு செய்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்