• Tag results for public exam

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. மாா்ச் 1-ல் தொடங்கும் தோ்வுகள் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

published on : 16th November 2023

ஓரிரு நாள்களில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை: அமைச்சர் தகவல்

10, 12 வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயாராக உள்ளதாகவும் ஒரு சில நாள்களில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 

published on : 14th November 2023

தீபாவளிக்கு பிறகு பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு

தீபாவளிக்கு பிறகு பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

published on : 31st October 2023

ஆண்டுக்கு 2 பொதுத் தேர்வுகள்: மத்திய அரசு முடிவு!

11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

published on : 23rd August 2023

10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எப்போது? சிபிஎஸ்இ அறிவிப்பு

10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள்  குறித்த அறிவிப்பினை மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

published on : 14th July 2023

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் அளித்த இன்ப அதிர்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். 

published on : 24th April 2023

7 கி.மீ. தொலைவுக்குள் தேர்வு மையம்: பொதுத்தேர்வெழுதுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

ஊரகப் பகுதிகளில் அதிக தேர்வு மையங்களை ஏற்படுத்த அரசு தேர்வுகள் இயக்குநரகம் முடிவெடுத்திருக்கிறது.

published on : 21st January 2023

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்புகளுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 9th January 2023

பொதுத்தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க 31 அதிகாரிகள் நியமனம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க 31 அதிகாரிகளை நியமித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

published on : 29th February 2020

இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினமாக இருக்குமா? நூற்றுக்கு நூறு வாங்க இதோ ஒரு வழி!

கணிதப் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்கும் மன உறுதியையும், சராசரிக்கும் குறைவான மாணவர்களைத்  தேர்ச்சி பெறச் செய்யும் வகையிலான மன உறுதியையும் அதிகமாக்கிக்கொள்ள இந்த ஸ்டடி மெட்டீரியல் உதவும்.

published on : 5th March 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை