- Tag results for rahul dravid
![]() | ஆட்டச் சுமையைப் பொறுத்தே ஐபிஎல்லில் முக்கிய வீரா்கள் பங்கேற்புஆட்டச் சுமை, காயங்கள் தன்மையைப் பொறுத்தே இந்திய அணியின் முக்கிய வீரா்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றாா் தலைமைப் பயிற்சியாளா் ராகுல் திராவிட். |
![]() | அர்ஷ்தீப் சிங்குக்கு ஆதரவாக பேசிய ராகுல் டிராவிட்!இந்திய அணியின் இளம் வீரர்கள் வளர்ந்து வரும் காலத்தில் மற்றவர்கள் அவர்களிடம் பொறுமை காக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். |
![]() | 'விராட் கோலி ஃபார்மில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்..’ என்ன சொல்கிறார் ராகுல் டிராவிட்ஆட்டத்தின் போக்கை சிறப்பாக புரிந்து கொள்ளும் திறன் கொண்ட விராட் கோலிக்கு எப்போது அதிரடியாக விளையாட வேண்டும், எப்போது நிதானமாக விளையாட வேண்டும் என்பது தெரியும் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். |
![]() | கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருந்தால்...: தென்னாப்பிரிக்காவிடம் தோற்றது குறித்து ராகுல் டிராவிட்தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகத் தோல்வியடைந்தது பற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | தினேஷ் கார்த்திக் நாளை விளையாடுவாரா?: டிராவிட் பதில்வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் விளையாடுவது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார். |
![]() | டி20 உலகக் கோப்பையில் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? ராகுல் டிராவிட் பதில்இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டி20 உலகக் கோப்பையில் இடம்பெறுவாரா மாட்டாரா என்பது குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார். |
![]() | திராவிட்டை முந்திய விராட் கோலி!சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்தியாவில் அதிகமான ரன்களை எடுத்தவர் பட்டியலில் ராகுல் திராவிட்டை பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பிடித்தார் விராட் கோலி. |
![]() | நான் எப்போதும் சேவாக் ஆகப்போவதில்லை : ராகுல் திராவிட்இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தான் எப்போதும் விரேந்திர சேவாக் மாதிரி ஆகப்போவதிலை என கருத்துத் தெரிவித்துள்ளார். |
![]() | 5-வது டெஸ்டில் அஸ்வின் ஏன் இல்லை?: டிராவிட் பதில்5-வது டெஸ்டில் அஸ்வின் இடம்பெறாதது பற்றி இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார். |
![]() | ஒரு பந்து வீச்சாளராக பும்ரா வேண்டும் கேப்டனாக அல்ல : ராகுல் டிராவிட்ஒரு கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா அணியில் இருப்பதைக் காட்டிலும் அவர் ஒரு பந்து வீச்சாளராக அணியில் அதிகம் இருக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். |
![]() | இங்கிலாந்து டெஸ்ட்: புதிய சவாலுக்குத் தயாராகும் டிராவிட்இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. |
![]() | ருதுராஜ் கெயிக்வாட் ஏமாற்றம் அளித்தாரா?: டிராவிட் பதில்ஒரு சில ஆட்டங்களைக் கொண்டு ருதுராஜின் திறமையைக் குறைவாக மதிப்பிட வேண்டாம் என இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். |
![]() | நான் வேற மாதிரி : சஞ்சு சாம்சன்ரஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் நான் ராகுல் திராவிட் மாதிரியோ, தோனி போலவோ இல்லை சற்று வித்தியாசமானவன் எனக் கூறியுள்ளார். |
![]() | பாஜக கூட்டத்தில் பங்கேற்பா? ராகுல் திராவிட் மறுப்புஹிமாசல பிரதேசத்தில் நடைபெறும் பாஜக இளைஞரணி தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக வெளியான செய்தியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளா் ராகுல் திராவிட் மறுத்துள்ளாா். |
![]() | பாஜக கூட்டத்தில் பங்கேற்பா?: ராகுல் டிராவிட் பதில்பாஜக இளைஞர் அணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதாக வெளியான செய்திகளுக்கு ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்