- Tag results for railway station
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூச்சலிட்ட 100 மாணவர்கள் மீது வழக்குப்பதிவுசென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் கூச்சலிட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் 100 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். | |
![]() | உலகத் தரத்தில் எழும்பூர் ரயில் நிலையம்; எப்படி இருக்கப் போகிறது பாருங்கள்!உலகத் தரத்தில் உருவாகவிருக்கும் எழும்பூர் ரயில் நிலையத்தை ரூ.735 கோடியில் மேம்படுத்தும் திட்டப்பணி, உத்வேகமாகத் தொடங்கியிருக்கிறது. |
![]() | அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் 3 சடலங்கள் மீட்பு!சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 3 ஆண் சடலங்களை ரயில்வே போலீசார் மீட்டுள்ளனர். |
அடிக்கிறது ஜாக்பாட்! சென்னை சென்ட்ரல் போல முனையமாக மாறவிருக்கும் பரங்கிமலைசென்னை சென்டிரல் ரயில் நிலையம் எவ்வாறு, விரைவு ரயில், பறக்கும் ரயில், தாம்பரம் மார்க்கமாகச் செல்லும் ரயில், மெட்ரோ ரயில் போன்றவற்றை இணைக்கும் முனையமாக இருக்கிறதோ அதுபோல பரங்கிமலை ரயில் நிலையமும் உருவா | |
![]() | 8 ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் மீண்டும் ரூ.10 ஆக குறைப்பு!பண்டிகை நாள்களையொட்டி, ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்டிருந்த நடைமேடை கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. |
![]() | ரயில்வே அதிகாரியின் மனைவிக்கு ரயில் நிலையத்தில் பிரசவம்ரயில் நிலைய அதிகாரியின் மனைவிக்கு ரயில் நிலையத்திலேயே ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அரக்கோணத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. |
![]() | கடும் அதிர்ச்சி: நடைமேடைக் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிப்புரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைக் கட்டணத்தை ரூ.10ல் இருந்து 50 ரூபாயாக அதிகரித்து மேற்கு மண்டல ரயில்வே நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. |
![]() | ''நீதிபதியைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன்'' - ரசிகர்களை உலுக்கிய விஜய் ஆண்டனியின் பதிவுகல்லூரி மாணவி சத்யா கொலை செய்யப்பட்டது குறித்து இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி உருக்கமாக பதிவிட்டுள்ளார். |
![]() | 'எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது': கொலையாளி சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்!ஒடும் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு கொலை செய்த சதீஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். |
பரங்கிமலையில் மாணவி கொலை: தாய்க்கு மாநகர காவல் ஆணையர் ஆறுதல்சென்னையை அடுத்து பரங்கிமலையில், ஓடும் ரயில் முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது தாயை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆறுதல் கூறினார். | |
![]() | ஓடும் ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை தற்கொலை; குற்றவாளி கைதுமாணவியின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்ததாகக் கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக, அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. |
![]() | 4-ஆவது ‘வந்தே பாரத்’ ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!ஹிமாசல பிரதேசத்தில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயிலின் நான்காவது ரயில் சேவையை பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தார். |
![]() | 200 ரயில் நிலையங்களை சீரமைக்கத் திட்டம்! அமைச்சர்நாடு முழுவதும் 200 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ரயில்வேத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் திங்கள் கிழமை இன்று (அக்.3) தெரிவித்துள்ளார். |
![]() | பெரம்பூர் ரயில் நிலையத்தில் கணக்கில் வராத ஒரு கோடியே 75 லட்சம் பறிமுதல்: 2 பேரிடம் விசாரணைகஞ்சா சோதனை நடத்த சென்ற அண்ணாநகர் மாவட்ட மது அமலாக்கப் பிரிவு போலீசார், கணக்கில் வராத பணமான ஒரு கோடியே 75 லட்ச ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். |
நாளை முதல் நடைமேடைக் கட்டணம் உயர்வுசென்னை கோட்டத்துக்குள்பட்ட உள்பட்ட 8 ரயில் நிலையங்களில் நாளை முதல் நடைமேடை கட்டணம் ரூ. 20-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்