- Tag results for rain update
![]() | இன்று எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்வெள்ளிக்கிழமை மழைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று எப்படி இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். |
![]() | பிற்பகல் 1 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு |
![]() | இரவு 7 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை?இன்று(வியாழக்கிழமை) இரவு 7 மணி வரை தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. |
மாலை 4 மணி வரை சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை!அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. | |
![]() | சென்னை, 15 மாவட்டங்களில் பகல் 1 வரை கனமழை நீடிக்கும்!தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணிவரை கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. |
சென்னை, புறநகரில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மிக கனமழை!சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். | |
![]() | அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | மழையில் நனைந்த நவம்பர்.. எப்படி இருக்கும் டிசம்பர்?காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. |
![]() | சென்னை, 9 மாவட்டங்களில் பகல் 1 வரை மழை பெய்யும்!தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
![]() | அடுத்த 3 மணி நேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | அடுத்த 3 மணி நேரத்துக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | சென்னை, 13 மாவட்டங்களில் பகல் 1 வரை மழை தொடரும்!தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
![]() | அடுத்த 3 மணி நேரத்துக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை!அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | அடுத்த 3 மணி நேரத்துக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | சென்னை, 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்