- Tag results for rally
![]() | மத்திய அரசை கண்டித்து ஜெய்ப்பூரில் காங்கிரஸ் பேரணி - புகைப்படங்கள்விலைவாசி உயர்வை எதிர்த்து சோனியா காந்தி தலைமையில் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் பங்கேற்கும் மாபெரும் காங்கிரஸ் பேரணி ஜெய்பூரில் நடைபெற்றது. |
![]() | விவசாயிகள் பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுப்புகடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், கிஷான் கிராந்தி பாத யாத்திரிகை என்ற பெயரில் உத்தர பிரதேசத்தில் இருந்து தில்லி நோக்கி போலீஸாரின் வார்த்தைகளை மீறி விவசாயிகள் பேரணியாகச் செல்ல முயன்றனர். இதையடுத்து, விவசாயிகள் கூட்டத்தைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், விவசாயிகள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் தில்லி-உத்தரப் பிரதேச தேசிய நெடுஞ்சாலை போர்க்களம் போல் காட்சியளித்தது. |
அழகிரியின் அமைதி பேரணிமறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மற்றும் முன்னாள் திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி, சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைந்தது. மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்