- Tag results for rishi sunak
![]() | 'சீட் பெல்ட்' அணியாததால்.. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம்!காரில் செல்லும்போது 'சீட் பெல்ட்' அணியாததால் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அபராதம் செலுத்தியுள்ளார். |
![]() | பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்... மோடி குறித்த பிபிசி விடியோ!பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரிஷி சுனக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது. |
![]() | 2023-ல் பிரிட்டனின் பிரச்னைகள் தீராது: ரிஷி சுனக்பிரிட்டனின் பிரச்னைகள் 2023-ஆம் ஆண்டில் தீர்ந்து விடாது என பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார். |
![]() | இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்துக்கு முக்கியத்துவம்: பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்எதிா்காலத்தில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் சா்வதேச பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு |
![]() | இந்திய பட்டதாரிகளுக்கு ஆண்டுதோறும் 3,000 விசாக்கள்: பிரிட்டன் பிரதமா் தொடக்கி வைத்தாா்இந்திய பட்டதாரிகளுக்கு ஆண்டுதோறும் 3,000 நுழைவு இசைவு (விசா) வழங்கும் புதிய திட்டத்தை பிரிட்டன் பிரதமா் ரிஷி புதன்கிழமை தொடக்கி வைத்தாா். |
![]() | ரிஷி சுனக், ஜோ பைடனுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!ஜி20 நாடுகள் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினர். |
![]() | முடிவில் மாற்றம்: பருவநிலை மாநாட்டில் பங்கேற்கிறாா் சுனக்எகிப்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் சா்வதேச பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற தனது முடிவை பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் மாற்றிக்கொண்டுள்ளாா். |
![]() | ஐநா காலநிலை மாநாடு: ரிஷி சுனக் கலந்து கொள்வார் என அறிவிப்புஅடுத்தவாரம் எகிப்தில் நடைபெற உள்ள ஐநா பருவநிலை மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஐநாவின் பருவநிலை மாற்ற மாநாட்டில் ரிஷி சுனக் கலந்து கொள்ள மாட்டார்: பிரிட்டன் அரசுபிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐநா பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. |
![]() | பிரதமர் மோடிக்கு ரிஷி சுனக் நன்றி!பிரிட்டன் பிரதமரானதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ரிஷி சுனக் நன்றி தெரிவித்துள்ளார். |
![]() | பிரதமரான பிறகும் சிறிய இல்லத்துக்கு குடும்பத்துடன் திரும்பும் ரிஷி சுனக்பிரிட்டனின் பிரதமா் பொறுப்பை ஏற்ற பிறகும், லண்டன் டௌனிங் தெருவில் ஏற்கெனவே வசித்த சிறிய இல்லத்துக்குத் திரும்பப் போவதாக ரிஷி சுனக் அரிவித்துள்ளாா். |
![]() | ''என்னால சிரிப்பை அடக்க முடியல'' - நடிகர் விக்ரம் பகிர்ந்த விடியோபிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் குறித்த விடியோவை நடிகர் விக்ரம் பகிர்ந்துள்ளார். |
![]() | உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு... ஸெலென்ஸ்கியிடம் ரிஷி சுனக் உறுதி!ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு பிரிட்டன் தொடர்ந்து தனது ஆதரவை அளிக்கும் என பிரிட்டனின் பிரதமராகியுள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் (42) உறுதியளித்துள்ளார். |
பிரிட்டனின் பிரதமராகும் இந்திய வம்சாவளி ஹிந்துபிரிட்டனின் வெள்ளையா் அல்லாத, ஹிந்து மதத்தைச் சோ்ந்த முதல் பிரதமா் ரிஷி சுனக். ஹிந்து மதத்தைச் சோ்ந்த ரிஷி சுனக், தனது ஹிந்து அடையாளத்தை வெளிப்படுத்த எப்போதுமே தயங்கியதில்லை. | |
எதிா்ப்பின்றி பிரிட்டன் பிரதமரானாா் ரிஷி சுனக்பிரிட்டனின் பிரதமராகியுள்ளதன் மூலம் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் (42) பல வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ளாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்