- Tag results for road accident
![]() | நிவாரணப் பணிக்காக வந்தவர் விபத்தில் பலி: ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்புமிக்ஜம் புயல் வெள்ள நிவாரணப் பணிக்காக சென்னை வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ.10 லட்சம் நிதியுதவி |
![]() | கார் விபத்தில் சிக்கியவரை மீட்க உதவிய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிஉத்தரகண்டில் கார் விபத்தில் சிக்கியவரை அந்த வழியாக சென்ற நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி மீட்க உதவியுள்ளார். |
![]() | ராசிபுரம் அருகே வனவர் உள்ளிட்ட மூவர் விபத்தில் பலிராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சி மோளப்பாளையம் பேருந்து நிறுத்த நிழற்கூடத்தின் அருகே போலிரோ கார் மோதியது. இதில், வனவர் உள்ளிட்ட மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். |
![]() | நாட்டிலேயே தில்லியில்தான் அதிக சாலை விபத்துகள்!2022 தரவுகளின்படி 68 சதவிகித சாலை விபத்துகள் கிராமப்புறப் பகுதிகளில் நடந்துள்ளது. 32 சதவிகித விபத்துகள் நகர்புறங்களில் நடந்துள்ளது. |
![]() | செங்கம் அருகே பேருந்து - கார் மோதி விபத்து; பலி 7 ஆக உயர்வுசெங்கம் அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. |
![]() | இந்தியாவில் சாலை விபத்துகளில் 3 நிமிடத்துக்கு ஒருவர் பலி!இந்தியாவில் 2022ல் சாலை விபத்துகளால் அதிக இறப்புகளை எட்டியுள்ளதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. |
![]() | இருசக்கர வாகனக் காப்பீட்டின் அவசியம் என்ன?இருசக்கர வாகனக் காப்பீட்டின் அவசியத்தை உணர்ந்தோ அல்லது அறியாமலோ கூட பலரும் ஆண்டுதோறும் காப்பீட்டைப் புதுப்பித்து விடுகின்றனர். |
![]() | உ.பி.யில் சாலை விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலி!உத்தரப் பிரதேசத்தில் கார்-லாரியில் மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர். |
![]() | கடலூர் மாவட்டம் சாலைவிபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதல்வா் அறிவிப்புகடலூர் மாவட்டம், காட்டுமன்னாா்கோயில் அருகே சாலை விபத்தில் இறந்த சக்திவேலின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். |
![]() | சாலை விபத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் பலி: முதல்வர் இரங்கல்விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | விராலிமலை அருகே சாலை விபத்து: 2 ஊராட்சி மன்ற தலைவர்கள் பலி!விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் இருவர் உயிரிழந்தனர். |
![]() | ஆலங்குளம்: சாலை விபத்தில் இளைஞர் பலிஆலங்குளத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். |
![]() | ம.பி.யில் லாரி-பேருந்து மோதல்: பெண் பலி, 20 பேர் காயம்!மத்தியப் பிரதேசத்தில் மௌகஞ்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை தனியார் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஒரு பெண் பலியானார். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். |
![]() | செங்கல்பட்டு: பொத்தேரி அருகே டிப்பர் லாரி மோதி 4 பேர் பலிசெங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே, சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனங்கள் மீது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதியதில், 4 பேர் பலியாகினர். |
இந்த ஊர் பெண்கள், ஆண்களை விட மிகச் சிறந்த ஓட்டுநர்களாம்..நாட்டில் ஒரு ஊரைச் சேர்ந்த பெண்கள், ஆண்களை விட மிகச் சிறந்த ஓட்டுநர்கள் என பெயர் எடுத்திருக்கிறார்கள். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்