• Tag results for sanmuganathan

கருணாநிதியின் உதவியாளர் கோ.சண்முகநாதன் காலமானார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்த கோ.சண்முகநாதன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (டிச.21) காலமானார். அவருக்கு வயது 80.

published on : 21st December 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை