- Tag results for school education
![]() | குழந்தைகள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள்? பள்ளிக் கல்வித் துறை விளக்கம்குழந்தைகள் எவ்வாறு கற்றுக் கொள்கிறார்கள் என்பது குறித்தும் எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்தும் பள்ளிக் கல்வித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. |
![]() | மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க இதழ் வெளியிடப்படும்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்புபள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதம் இருமுறை வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. |
பள்ளிக்கல்வி, சமூகநலம், மின்துறை அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனைபள்ளிக்கல்வித் துறை, சமூகநலத் துறை மற்றும் மின்சாரத் துறை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார். | |
'2025-க்குள் 8 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு எழுத்தறிவு' - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்2025-க்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதுக்குள்பட்ட குழந்தைகள் அனைவரும் எண்ணறிவும் எழுத்தறிவும் பெற்றிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளா | |
![]() | பள்ளிகளின் வேலை நேரத்தை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம்: பள்ளி கல்வித்துறைதமிழகத்தில் நாளை திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அமைவிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை, அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம் |
![]() | ஜூன் 2-ல் ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை: பள்ளிக்கல்வித் துறைசென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 2 ஆம் தேதி 20 ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை நடத்த உள்ளது. |
‘மாற்றுத் திறன் மாணவர்களுக்கு வீடுகளிலேயே கல்வி’: தமிழக அரசின் புதிய அறிவிப்புகள்மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு வீடுகளுக்கே சென்று கல்வி வழங்கப்படும் உள்ளிட்ட பள்ளிக்கல்வி சார்ந்த முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார். | |
10 , 12 வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு கட்டாயம்: அமைச்சர் அன்பில் மகேஷ்தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். | |
![]() | கரோனாவும் பள்ளிகளும்: மாணவர்கள் எதிர்கொண்ட சவால்கள்!கரோனா எனும் பெருந்தொற்றினால் குழந்தைகளின் வாழ்க்கைமுறையும் கூட எதிர்பாராத அளவு உருமாற்றம் அடைந்துள்ளது. |
கடந்த நான்கு மாதமாக பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து வருகிறோம்: அமைச்சர் அன்பில் மகேஷ்கடந்த நான்கு மாதமாக பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். | |
![]() | மாவட்ட கல்வி அலுவலர்களுடன் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனைஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தி வருகின்றனர். |
நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்நவ.1 முதல் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. | |
![]() | ‘கற்போம் எழுதுவோம் இயக்கம்’: திருப்பூரில் துவங்கியது விழிப்புணர்வு கலைப்பயணம்தமிழக அரசின் கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் விழிப்புணர்வு கலைப் பயணத்தை சட்டப்பேரவை உறுப்பினர் க.செல்வராஜ் செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்தார். |
![]() | பொதுத்தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க 31 அதிகாரிகள் நியமனம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க 31 அதிகாரிகளை நியமித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்