- Tag results for school teacher
![]() | ராகுலின் ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்ராகுல் காந்தி தலைமையிலான பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்து கொண்டதால் ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | துவக்கப் பள்ளி ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் கடுங்காவல் சிறைதுவக்கப் பள்ளியில் 4 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கணிதப் பாட ஆசிரியருக்கு 79 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருக்கு கெளரவ லெப்டினன்ட் அந்தஸ்து: என்சிசிதுறையூர் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு புதுதில்லியிலுள்ள என்சிசி(தேசிய மாணவர் படை) தலைமையகம் கெளரவ லெப்டினன்ட் அந்தஸ்து வழங்கி சிறப்பித்துள்ளது. |
![]() | மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் பள்ளி ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோவில் கைதுபாளையங்கோட்டை அருகே சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக இசை ஆசிரியா் உள்பட இருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா். |
பொட்டுக்காக சிறுமியை அடித்த ஆசிரியர்: தந்தையின் புகாரால் பணியிடை நீக்கம்ஜம்மு - காஷ்மீரிலுள்ள ரஜெளரி பகுதியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் பொட்டு வைத்து வந்ததற்காக மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது. | |
![]() | பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பள்ளியின் ஆசிரியர் தற்கொலைகரூரில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி பயின்ற பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றிய சரவணன் அவரது உறவினர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்