- Tag results for schools open
![]() | நாளை பள்ளிகள் திறப்பு: சென்னை, பிற ஊர்களுக்கு கூடுதலாக 1,450 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு இன்று கூடுதலாக 14,50 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. |
![]() | புதுச்சேரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மழலையர் பள்ளிகள் திறப்புபுதுச்சேரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திங்கள்கிழமை முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. |
![]() | சென்னையில் பள்ளிகள் திறப்புசென்னையில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. |
![]() | திருக்குவளை அருகே ஆரத்தி எடுத்து மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ஆசிரியர்கள்திருக்குவளை அருகே பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை ஆரத்தி எடுத்து ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். |
![]() | கோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மலர், இனிப்புகள் கொடுத்து வரவேற்புகோவில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மலர், இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. |
![]() | ஈரோட்டில் பள்ளிகள் திறப்பு: ஆரத்தி எடுத்து மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்ஈரோட்டில் பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். |
![]() | தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மேளதாளம் முழங்க மாணவ, மாணவியருக்கு உற்சாக வரவேற்புதமிழ்நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசின் உத்தரவுப்படி இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. |
![]() | சேலம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு19 மாதங்களுக்குப் பிறகு சேலம் மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. |
![]() | ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வருகைராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு பிறகு நவம்பர் 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. |
![]() | தமிழகத்தில் 1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்புதமிழகத்தில் 19 மாதங்களுக்குப் பிறகு 1-8 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. |
நவ.1 பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை: அமைச்சர் அறிவிப்புதமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். | |
1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: செப். 30ல் முடிவு - அமைச்சர் தகவல்1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். | |
பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு 83 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு: அமைச்சர் தகவல்தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வரிடம் நாளை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். | |
![]() | 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? - செப்.8-ல் ஆலோசனை1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் திறப்பது குறித்து செப்டம்பர் 8-க்கு பிறகு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். |
![]() | புதுச்சேரியில் 9,10, 11,12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்புபுதுச்சேரியில் கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு நிகழ் கல்வியாண்டுக்கான பள்ளிகள் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. முதல்முறையாக 9 10 11 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்