- Tag results for security force
![]() | காஞ்சிபுரத்தை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உத்தரப் பிரதேசத்தில் சாவுகாஞ்சிபுரத்தை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உத்தரப் பிரதேசத்தில் உயிரிழந்துள்ளார். |
![]() | ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலைஜம்மு-காஷ்மீர் பந்திப்போராவில் அரகம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. |
![]() | எல்லையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு: பயங்கரவாதிகள் சதித் திட்டம் முறியடிப்புஇந்திய - பாகிஸ்தான் எல்லையில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. |
![]() | எல்லைப் பாதுகாப்புப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!எல்லைப் பாதுகாப்புப் படையில் எஸ்ஐ பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | ஜம்முவில் பாதுகாப்புப் படை- தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை: வீரர் ஒருவர் வீர மரணம்ஜம்முவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். |
![]() | குஜராத்தில் பாதுகாப்புப் படை வீரர் தற்கொலைகுஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது சர்வீஸ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
![]() | சகவீரரை சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்: காரணம்?மேற்கு வங்க மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர், சக வீரரை சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைகாஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். |
![]() | குஜராத்: பாகிஸ்தான் மீனவர்கள் 3 பேர் கைது, 11 படகுகள் பறிமுதல்குஜராத்தின் பூஜ் பகுதியில் பாகிஸ்தான் மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு, அவரது படகுகளையும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். |
![]() | பஞ்சாப்: இந்திய எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலைபஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையைக் கடக்க முயன்ற பாகிஸ்தானியரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். |
![]() | காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலைகாஷ்மீரின் புல்வாமாவில் உள்ள ராஜ்புரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த என்கவுண்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். |
![]() | நாகலாந்தில் துப்பாக்கிச் சூடு: பொதுமக்கள் 13 பேர் பலிநாகாலாந்தில் மியான்மர் எல்லைக்கு அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை பங்கரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கிராம மக்கள் 13 பேர் மற்றும் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டதா |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்