• Tag results for senthil balaji

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

published on : 20th September 2023

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் செப்.29 வரை நீட்டிப்பு! 

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 29 வரை நீட்டித்து சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

published on : 15th September 2023

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்க்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

published on : 12th September 2023

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: செப்.15-க்குள் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு

செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணையில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

published on : 11th September 2023

துறை இல்லா அமைச்சராக செந்தில் பாலாஜி இருக்கலாமா?

துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதால் எந்த பலனும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

published on : 5th September 2023

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியல்ல: உயா்நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

published on : 5th September 2023

அமைச்சராக தொடர்வாரா செந்தில் பாலாஜி?

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

published on : 5th September 2023

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

published on : 4th September 2023

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று சென்னை முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி புதன்கிழமை அறிவித்துள்ளார்.

published on : 30th August 2023

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு!

அமைச்சா் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

published on : 29th August 2023

அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் மேலும் நீட்டிப்பு

பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

published on : 28th August 2023

செந்தில் பாலாஜியின் சகோதரரை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்யவில்லை என்று அமலாக்கத் துறை விளக்கம் அளித்துள்ளது.

published on : 14th August 2023

செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல்

செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்கக்கோரி அவரது தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

published on : 14th August 2023

செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கொச்சியில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.   

published on : 13th August 2023

செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அமலாக்கத் துறை 

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், 3000 பக்கங்களைக் கொண்ட  குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்தது.

published on : 12th August 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை