• Tag results for share market

பங்குச்சந்தை தொடர்ந்து 2-வது நாளாக கடும் சரிவு!

பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவைச் சந்தித்துள்ளது. சென்செக்ஸ் 570 புள்ளிகள் குறைந்தன. 

published on : 21st September 2023

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 800 புள்ளிகள் குறைந்தது

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 800 புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளன. 

published on : 20th September 2023

பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளன. 

published on : 1st September 2023

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்! இன்றைய நிலவரம்...

பங்குச்சந்தைகள் இன்று(வியாழக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

published on : 24th August 2023

ஏற்றத்துடன் நிறைவுற்ற பங்குச்சந்தைகள்! இன்று யாருக்கு லாபம்?

கடந்த வாரம் பங்குச்சந்தைகள் சரிவைக் கண்ட நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலை ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன. 

published on : 21st August 2023

சரிவிலிருந்து மீண்ட பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்வு!!

கடந்த வாரம் பங்குச்சந்தைகள் சற்று சரிவைக் கண்ட நிலையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

published on : 21st August 2023

பங்குச்சந்தைகள் சரிவு: சென்செக்ஸ் 200 புள்ளிகள் குறைந்தது!

கடந்த ஒரு சில நாள்களாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன. 

published on : 18th August 2023

சரிவுடன் முடிந்த பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் முடிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது. 

published on : 17th August 2023

ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குச்சந்தைகள் இன்று(புதன்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளன. 

published on : 26th July 2023

சென்செக்ஸ் 67,000 புள்ளிகளைக் கடந்து சாதனை!

சென்செக்ஸ் 67,000 புள்ளிகளைக் கடந்தும் நிஃப்டி 19,800 புள்ளிகளைக் கடந்தும் இன்றும் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளன. 

published on : 19th July 2023

பங்குச்சந்தைகள் உச்சத்துடன் நிறைவு! சென்செக்ஸ், நிஃப்டி புதிய சாதனை!!

சென்செக்ஸ் 66,500 புள்ளிகளைக் கடந்தும் நிஃப்டி 19,700 புள்ளிகளைக் கடந்தும் இன்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளன. 

published on : 17th July 2023

பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடக்கம்! சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் உயர்வு!!

வாரத்தின் தொடக்க நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 

published on : 17th July 2023

உச்சத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள்! இன்றும் 66,000 புள்ளிகளில் சென்செக்ஸ்

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி உச்சத்துடன் நிறைவு பெற்றுள்ளன. 

published on : 14th July 2023

ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்! சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வு

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 

published on : 14th July 2023

பங்குச்சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!

வாரத்தின் முதல் நாளான பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. 

published on : 15th May 2023
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை