- Tag results for shashi tharoor
![]() | நாடாளுமன்றத்தில் வழுக்கி விழுந்த சசிதரூர்! கால் கட்டுடன் பகிர்ந்த படம் வைரல்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டபோது, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் படிக்கட்டில் இடறி விழுந்து காயமடைந்துள்ளார். இதில் அவரின் இடது கால் சதை பிசகியுள்ளது. |
![]() | கார்கேவின் வெற்றி காங்கிரஸின் வெற்றி: சசிதரூர்காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவின் வெற்றி காங்கிரஸின் வெற்றிதான் என சசிதரூர் தெரிவித்துள்ளார். |
'கார்கேவிடம் கேளுங்கள்' - தேர்தல் முடிவை முன்பே அறிவித்த ராகுல் காந்தி!காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே கட்சியின் தலைவர் கார்கே என்று ராகுல் காந்தி கூறியது பேசுபொருளாகியுள்ளது. | |
![]() | 'கார்கே தலைமையில் கட்சியை மேம்படுத்துவோம்' - சசிதரூர் அறிக்கை!காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்துகள் என சசி தரூர் கூறியுள்ளார். |
20 ஆண்டுகள்.. காந்தி குடும்பத்தைச் சேராதவர் காங்கிரஸ் தலைவராகிறார்: அறிய வேண்டிய 10 தகவல்கள்காங்கிரஸ் தலைவா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கின்றன. | |
![]() | காங்கிரஸ் தலைவா் தோ்தல்: சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா வாக்குப்பதிவுகாங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்று காலை தொடஙகிய நிலையில், சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர். |
![]() | இதற்காக நான் அதிக காலம் காத்திருந்தேன்: காங்கிரஸ் தேர்தல் குறித்து சொல்லியிருப்பவர்?காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. |
![]() | மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றால் ஒத்துழைப்போம்: சசி தரூர்மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றால் ஒத்துழைப்போம் என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். |
கார்கேவுக்கு கிடைக்கும் மரியாதை எனக்கு இல்லை: சசி தரூர் ஆதங்கம்!காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் கார்கேவுக்கு கிடைக்கும் வரவேற்பு தனக்கு கிடைப்பதில்லை என்று சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார். | |
![]() | காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஒருதலைப்பட்சமா? சசி தரூர் விளக்கம்காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து வேட்பாளர் சசி தரூர் செய்தியாளர்களை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். |
![]() | காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவு வியப்பளிப்பதாக இருக்கும்: சசி தரூர்"காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவு வியப்பளிப்பதாக இருக்கும்' என்று சசி தரூர் தெரிவித்தார். |
![]() | மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மணிமகுடமா, முள்கிரீடமா?அகில இந்திய காங்கிரஸ் தலைவராக, சோனியா காந்தி குடும்பத்தின் ஆசிபெற்ற மல்லிகார்ஜுன கார்கே நிச்சயம் தலைவராக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும் |
![]() | காங்கிரஸ் தலைவா் போட்டியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை: சசிதரூர் எம்.பிகாங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கான போட்டியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், போட்டியில் இருந்து பின்வாங்கப் போவதாக வெளியான தகவல்கள் தவறானவை |
![]() | ஆதரவு திரட்ட இன்று தமிழகம் வருகிறாா் சசி தரூா்அகில இந்திய காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடும் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூா் வியாழக்கிழமை (அக்.6) சென்னை வரவுள்ளாா். |
![]() | காங்கிரஸ் தலைவா் போட்டியில் இருந்து அகற்ற முயற்சி- சசி தரூா் குற்றச்சாட்டுகாங்கிரஸ் தலைவா் தோ்தல் போட்டியில் இருந்து நான் விலக வேண்டும் என்று வலியுறுத்துமாறு ராகுல் காந்தியிடம் சில காங்கிரஸ் தலைவா்கள் கோரிக்கை விடுத்தனா் என்று |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்