- Tag results for shinzo abe
![]() | அபேவின் இறுதிச் சடங்கில் பிரதமர் மோடி!மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேவின் இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட உலக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். |
![]() | அபேயின் இறுதிச்சடங்கு: ஜப்பான் புறப்படுகிறார் பிரதமா் மோடிமறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்சோ அபேயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள பிரதமா் நரேந்திர மோடி இன்று இரவு ஜப்பானுக்குப் பயணம் மேற்கொள்கிறாா். |
![]() | அபேவிற்கான இறுதி மரியாதையில் பங்கேற்க ஜப்பான் செல்லும் பிரதமர்ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவிற்காக அரசு ஏற்பாடு செய்துள்ள இறுதி மரியாதையில் பங்கேற்க அடுத்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் செல்ல உள்ளார். |
![]() | இவர்களால் தான் ஜப்பானின் முன்னாள் பிரதமர் இறந்தார்: ஃபுமியோ கிஷிடாபோதிய காவல் துறை பாதுகாப்பு இல்லாததே முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொல்லப்பட்டதற்கு காரணம் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். |
![]() | ஜப்பான் முன்னாள் பிரதமர் அபேக்கு பிரியாவிடை!ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேவின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரதமா் ஃபுமியோ கிஷிடா, கட்சியின் மூத்த தலைவா்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு |
![]() | ஷின்ஸோ அபே இறுதிச் சடங்கு: இறுதி அஞ்சலி செலுத்திய ஜப்பானியர்கள்கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேவின் இறுதிச் சடங்கு டோக்கியோவில் நடைபெற்றது. |
![]() | அபே உடல் டோக்கியோ கொண்டுவரப்பட்டதுஜப்பானில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேயின் உடல், தலைநகா் டோக்கியோவுக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது. |
![]() | செவ்வாயன்று ஷின்ஸோ அபே இறுதிச் சடங்குஷின்ஸோ அபே (67) உடல் இன்று டோக்கியோ கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் செவ்வாயன்று நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. |
![]() | ஷின்ஸோ அபே சுட்டுக் கொலை: தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் பிரார்த்தனைஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே (67), தோ்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருகில் உள்ள தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர். |
![]() | ஷின்ஸோ அபேவின் உடல் டோக்கியோ வந்தது; நாடு முழுவதும் துக்கம் அனுசரிப்புதுப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே (67) உடல் இன்று டோக்கியோ கொண்டு வரப்பட்டது. |
![]() | ஷின்ஸோ அபே மறைவு: இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிப்பு; அரைக்கம்பத்தில் தேசியக்கொடிஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே படுகொலை செய்யப்பட்டதையடுத்து இந்தியாவில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. |
![]() | ஷின்சோ இறப்புக்கு இதுதான் காரணம்: சிகிச்சையளித்த மருத்துவர்கள் விளக்கம்ஷின்சோ அபே இறப்புக்கு துப்பாக்கி குண்டு அவரது இதயத்தை துளைத்து அதிக அளவில் ரத்தப் போக்கை ஏற்படுத்தியதே காரணம் என அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். |
![]() | ஷின்சோ மறைவு: தமிழகத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள் ரத்துஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் நாளை அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. |
![]() | ஷின்சோ அபேவின் படுகொலை அதிர்ச்சியளிக்கிறது: சீனாஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் படுகொலை அதிர்ச்சியளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. |
![]() | நண்பர் ஷின்சோ அபே குறித்து நினைவு கூர்ந்த மன்மோகன் சிங்நல்ல நண்பர் ஷின்சோ அபேவுடன் இணைந்து இந்தியா-ஜப்பான் முன்னேற்றத்திற்கு உழைத்ததை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவு கூர்ந்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்