• Tag results for siddha medicine

சுகம் தரும் சித்த மருத்துவம்: அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கும் தித்திக்கும் ‘கரும்பு’ 

பித்தத்தை குறைக்கும் அனேக மருந்துகளுக்கு சித்த மருத்துவத்தில் ‘அனுபானமாக’ கரும்பு சாறு பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

published on : 14th January 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: 'அடோபி'க்கு அருமருந்தாகுமா ‘தூதுவளை’?

அடிக்கடி அடோபி அலர்ஜி தன்மையை போக்க ஆன்டி-ஹிஸ்டமின் மருந்துகளை எடுத்து சோர்ந்து போன பலருக்கும், தூதுவளை கீரை பெரும் பயனளிக்கும்.

published on : 12th January 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: ஒற்றை தலைவலியை ஓட்டும் வலி நிவாரணி ‘சுக்கு’ - 2

காலையில் எழுந்து வீட்டு வேலையை முடித்து, பணிக்கு செல்லும் பெண்கள், இரவு வீட்டிற்கு திரும்பும்போது அலுவலக பணிகளோடு, பல்வேறு உடல் உபாதைகளையும் சுமந்து கொண்டு வருகின்றனர். 

published on : 7th January 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை ஏன் தெரியுமா? - பகுதி -1

சுக்கு, தமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவத்திற்கு முதன்மையான மூலிகை மருந்து. ஏனெனில் சித்த வைத்திய மருந்துகளில் சுக்கு சேராத மருந்தே இல்லை

published on : 5th January 2022

சுகம் தரும் சித்த மருத்துவம்: கல்லீரலை காக்கும் ‘கொத்துமல்லி’

கொத்துமல்லி கீரையில் நோய் எதிப்புசக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ இவை இயற்கையாகவே உள்ளது. வேறு எந்த கீரையிலும் இல்லாத அளவுக்கு வைட்டமின்-ஏ வின் மூலப் பொருளாகிய கரோடீனாய்டுகள் அதிகம்

published on : 31st December 2021

சுகம் தரும் சித்த மருத்துவம்:  ‘ஏலக்காய்’ஆறாத குடற்புண்ணை ஆற்றுமா?

சித்த மருத்துவத்தில் பித்தத்தை குறைக்கும் பல்வேறு மருந்துகளிலும், சீரணத்தை சீராக்கும் பல்வேறு மருந்துகளிலும் ஏல அரிசி சேர்வது சிறப்பு. ஏலக்காய் மேல்தோலில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. 

published on : 29th December 2021

சுகம் தரும் சித்த மருத்துவம்: கொலஸ்ட்ரால் கவலையை குறைக்குமா? - ‘கரிசலாங்கண்ணி கீரை’

மாறிவரும் உணவு பழக்கவழக்கமும், உடல்பயிற்சி  இல்லாத வாழ்வியல் நடைமுறைகளும் பல்வேறு வளர்சிதை மாற்ற நோய்களுக்கு வழிவகுக்கும். 

published on : 24th December 2021

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘மூல நோய்’ வேதனையைப் போக்கும் ‘பிரண்டை’.

நம் உணவுக்குடலில் சேரும் நாட்பட்ட வாயுவும், சூட்டிற்கு காரணமான பித்தமும் ஒன்று கூடி மலக்குடலை தாக்கி வீக்கத்தை உண்டாக்கி, மூலநோயை உண்டாக்கும்.

published on : 22nd December 2021

சுகம் தரும் சித்த மருத்துவம்: ‘மூல நோய்’ வேதனையை வேரறுக்கும் ‘கடுக்காய்’

'கடுக்காய்க்கு அக நஞ்சு' என்பது சித்த மருத்துவ மொழி. இந்த கடுக்காய் பெற்ற தாயை விட சிறந்தது என்று 'கடுக்காய் தாய்க்கதிகம் காண்' என்று அகத்தியர் குணவாகடம் கூறுகின்றது. 

published on : 17th December 2021

சுகம் தரும் சித்த மருத்துவம் : புற்று நோயை தடுக்குமா 'எள் எண்ணெய்'..?

எள்ளு ‘எண்ணெய்வித்துக்களின் ராணி’ என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இதில் உள்ள பைடோஸ்டீரால் வகையான தாவர கொலெஸ்டிரால், நாம் உண்ணும் உணவில் உள்ள கொலெஸ்டிரால்-ஐ உட்கிரகிக்க விடாமல் தடுக்கக்கூடியது.

published on : 15th December 2021

சுகம் தரும் சித்த மருத்துவம்: இருதய நோய் வராமல் காக்கும் ‘பூண்டு’

சித்த மருத்துவத்தில் நோய்களுக்கு முதல் காரணமாக இந்த வாயுவையே சொல்லப்படுகிறது. 'வாதமலாது மேனி கெடாது' என்பது தேரையர் சித்தர் கூற்று.

published on : 3rd December 2021

சுகம் தரும் சித்த மருத்துவம்: கொழுத்த உடலுக்கு உதவுமா ‘கொள்ளு’?

பல்வேறு தொற்றா நோய்களான சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், மாரடைப்பு, இருதய நோய்கள் போன்ற பல நோய்களை நட்பாக்கி நம்மிடையே கொண்டு வந்து சேர்க்கும் ஆபத்தான காரணி தான் உடல் பருமன். 

published on : 1st December 2021

சுகம் தரும் சித்த மருத்துவம்: முடக்கும் மூட்டு வலியை சரி செய்யுமா 'நொச்சி'?

வாதம், பித்தம்,கபம் இவை மூன்றில் ஏற்படும் மாற்றமே 4448 வியாதிகளுக்கும் காரணமாக சித்த மருத்துவம் கூறுகின்றது. பல்வேறு மூட்டு வியாதிகளுக்கு காரணம், கப வாதமே என்று சித்த மருத்துவம் விவரிக்கின்றது. 

published on : 26th November 2021

சுகம் தரும் சித்த மருத்துவம்: குளிர்கால ஒவ்வாமையை ஓட்டும் 'மஞ்சள்'

மஞ்சள் நீரால் குளித்து, மஞ்சள் நீரையே குடித்து தொற்றுநோய் கிருமிகள் தமக்கும், பிறர்க்கும் பரவாமல்  தடுத்து அறிவியலை ஆன்மீகத்தோடு சேர்ந்து நாம் கடைப்பிடித்து வருவது வியப்பூட்டும் ஆச்சர்யம். 

published on : 24th November 2021

சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆஸ்துமாவை அடிபணியச் செய்யுமா ‘துளசி’?

‘மூலிகைகளின் இளவரசி’ என்ற பெயர் பெற்ற துளசியின் மருத்துவ குணங்கள் அனைத்தும் கூறினால் அதுவே நம்மை பெருமூச்சு வாங்கச் செய்யும்.

published on : 17th November 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை