• Tag results for skin care

எனது அழகின் ரகசியம் இதுதான்: சோனம் கபூர் பகிர்ந்த டிப்ஸ்! 

நடிகை சோனம் கபூர் தனது அழகின் ரகசியம் குறித்து பேசியுள்ளார். 

published on : 29th October 2023

காஃபி குடிப்பதை நிறுத்திவிட்டால்... இவ்வளவு நன்மைகளா?

காஃபி குடிப்பது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இன்று வரை ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

published on : 26th August 2023

ஃபேஷியலே வேண்டாம்! தூங்கும் முன் முகத்தில் இந்த எண்ணெய் தடவினால்...!

இரவு தூங்குவதற்கு முன்னதாக சருமத்தில் பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

published on : 22nd August 2023

பளபளக்கும் சருமத்திற்கு பப்பாளி! என்ன செய்ய வேண்டும்?

பப்பாளி சுவையான பழம் என்பத்தைத் தாண்டி அதில் நிறைய சத்துகள் உள்ளன. பப்பாளியில் கரோட்டின் சத்து அதிகம் இருக்கிறது.

published on : 12th January 2023

சருமம் ஜொலிக்க வேண்டுமா? வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய டிப்ஸ்!

சருமத்தைப் பாதுகாக்க சரும அழகைக் கூட்ட இன்று பலரும் அழகு நிலையங்களை நோக்கிச் செல்கின்றனர். ஏன் சிலர் இன்று சாதாரணமாக அறுவை சிகிச்சைகூட செய்து கொள்கின்றனர். 

published on : 4th January 2023

வறண்ட சருமமா? சரிசெய்ய உதவும் 5 இயற்கைப் பொருள்கள் இதோ!

குளிர் காலத்தில் சருமப் பிரச்னைகள் அதிகம் ஏற்படுவது சாதாரணம்தான். அதிக குளிரினால் உடலில் நீரேற்றம் குறைவதனால் சருமம் வறண்டு போதல், சருமச் சுருக்கம் உள்ளிட்ட ஏற்படும். 

published on : 28th November 2022

குழந்தை சருமப் பராமரிப்பு: இந்த 7 விஷயங்களை கவனத்தில்கொள்ளுங்கள்!

குளிர் காலம் நெருங்கிவிட்டது... இந்த நேரத்தில் அனைவருக்குமே சருமப் பிரச்னைகள் ஏற்படும். குழந்தைகளுக்கும்தான். குளிர் அதிகம் இருக்கும்போது குழந்தைகளின் சருமம் மேலும் வறண்டு போகும்.

published on : 20th October 2022

சருமத்தைப் பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் 10 சிறந்த வழிகள்!

மாறிவரும் உணவுப்பழக்கங்கள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணிகளால் இன்று பெரும்பாலானோருக்கு அடிக்கடி சருமப் பிரச்னை ஏற்படுகிறது.

published on : 12th May 2022

சன்ஸ்கிரீன் பாதுகாப்பானது அல்ல!

பருவநிலை மாற்றங்கள் குறிப்பாக கோடைக் காலங்களில் சருமத்தில் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்க பெண்கள் அதிகமாக சன்ஸ்கிரீன் க்ரீம்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். 

published on : 14th April 2022

கோடையில் சருமத்தைப் பராமரிப்பது எப்படி? 8 முக்கியக் குறிப்புகள்!

வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். உங்களுடைய பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு குறைந்தபட்ச சன்ஸ்கிரீன் கிரீமுடன் தொடங்கலாம். 

published on : 31st March 2022

குளிர்கால சரும ஆரோக்கியம்: சில குறிப்புகள்!

நீங்கள் கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும் மென்மையாக பளபளப்பாக இருந்தால்தான் சருமம் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம். 

published on : 1st December 2021

வாழைப்பழத் தோலை தூக்கி எறியாதீங்க...!

பொதுவாக அனைவருமே வாழைப்பழத்தை வாங்கி சாப்பிட்டு தோலை தூக்கி எறிந்துவிடுவீர்கள். ஆனால், பழத்தைவிட தோலில் அதிக சத்துகள் உள்ளன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

published on : 30th August 2021

குளிர்காலத்தில் சருமத்தைப் பாதுகாக்கும் 5 எளிய வழிகள்!

வழக்கமாக குளிர்காலத்தில் உள்ள அதிக பனியாலும்,  தண்ணீர் குடிப்பது குறைவதாலும் சருமம் வறண்டு போகிறது. 

published on : 7th December 2020

பெண்களின் முகம் மாசு மருவின்றி ஜொலிக்க பயனுள்ள டிப்ஸ்!

பெண்களில் சிலருக்கு முகத்தில் முடி வளர்வது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்

published on : 22nd August 2018

செங்கல் செங்கல்லாக கெமிக்கல் சோப் எதற்கு? ஹோம்மேட் ‘நேச்சுரல் பாடி வாஷ்’ தயாரிக்க கத்துக்கோங்க பாஸ்!

தேன், தேங்காய் எண்ணெய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் மெடிக்கல் ஷாப் மற்றும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் பெற முடியும். விட்டமின் E ஸ்கின் ஸ்கேர் மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கும்.

published on : 23rd July 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை