- Tag results for smriti irani
![]() | குஜராத் தேர்தலுக்காக கேஜரிவால் பொய்களை அள்ளி வீசுகிறார்: ஸ்மிருதி இரானிஆம் ஆத்மியின் தலைவர் மற்றும் தில்லியின் முதல்வரான அரவிந்த் கேஜரிவால் பல கனவுகள் மற்றும் பொய்களோடு குஜராத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். |
![]() | சட்ட விரோத மதுக்கூடம் வழக்கு: காங். தலைவர்களுக்கு தில்லி உயர்நீதிமன்றம் சம்மன்மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி சட்ட விரோதமாக மதுக்கூடம் (பாா்) விடுதி நடத்துவதாகக் கூறிய காங்கிரஸ் கட்சியின் பவன் கோரா, எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், நெட்டா டிசோசா ஆகியோருக்கு தில்லி உ |
![]() | ஸ்மிருதி இரானிக்கு சிறுபான்மையினர் நலத்துறை கூடுதலாக ஒதுக்கீடுமத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து அவர் பொறுப்பு வகித்த சிறுபான்மையினர் நலத்துறை ஸ்மிருதி இரானிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. |
![]() | 'காந்தி குடும்பத்தின் சொத்துகளைப் பாதுகாக்கும் முயற்சியே இது' - ஸ்மிருதி இரானி விமர்சனம்காந்தி குடும்பத்தின் சொத்துகளைப் பாதுகாக்கும் முயற்சியே இன்றைய காங்கிரஸ் பேரணி என பாஜக எம்.பி. ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார். |
![]() | விலையேற்றம்!: ஸ்மிருதி இரானியிடம் விமானத்தில் கேள்வி எழுப்பிய காங். தலைவர்பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் நெட்டா டிசெளசா கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | பெண்கள் திருமண வயது விவகாரம்: தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கு மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி கேள்விபெண்களின் திருமண வயது விவகாரம் குறித்து தேசியவாத காங்கிரஸ் எம்.பி. முன்வைத்த கருத்தை அவா் திரும்பப் பெற வேண்டுமென மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி கேட்டுக்கொண்டாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்