- Tag results for south africa
இனவெறி: கருப்பின மாணவன் உடைமைகள் மீது சிறுநீர் கழித்த வெள்ளையின மாணவன்தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் பகுதியில் உள்ள தென்னாப்பிரிக்க பல்கலைக் கழகத்தில் கருப்பின மாணவனின் உடைமைகள் மீது வெள்ளையின மாணவன் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | தீவிரமடையும் காலநிலை மாற்றம்: வெள்ளத்தில் தத்தளிக்கும் தென்னாப்பிரிக்காதென்னாப்பிரிக்காவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். |
![]() | தென்னாப்பிரிக்காவில் வெள்ளம்: 400ஐ நெருங்கும் பலி எண்ணிக்கைதென்னாப்பிரிக்காவின் கிழக்கு மாகாணமான குவாசுலு- நடாலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ நெருங்கியுள்ளது. |
![]() | சூர்யா படத்தைக் காண விருப்பம் தெரிவித்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் - சூர்யா நெகிழ்ச்சிநடிகர் சூர்யா தயாரித்துள்ள ஓ மை டாக் படத்தைக் காண தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். |
![]() | திருமணம்: தென்னாப்பிரிக்காவுக்குப் பறந்தார் சிஎஸ்கே வீரர் கான்வே30 வயது கான்வே இதுவரை ஒரு ஐபிஎல் ஆட்டத்தில் மட்டுமே விளையாடியுள்ளார். |
![]() | வங்கதேசம் 53 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றிவங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 220 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. |
![]() | வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா ஆதிக்கம்வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 367 ரன்கள் எடுத்துள்ளது. |
![]() | மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா தோற்றபோது நடந்தது என்ன?: ஐசிசி வெளியிட்ட காணொளிஇந்திய அணி தோற்றபோது மைதானத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் இந்திய அணியின் தோல்வியை... |
![]() | மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புக்குப் புதிய நெருக்கடி!இந்தப் புதிய நெருக்கடியை இந்திய வீராங்கனைகள் எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள்? |
![]() | மே.இ. தீவுகளுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து: அரையிறுதிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்காஇதர அணிகளின் வெற்றி, தோல்வியின் அடிப்படையில் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெறும். |
![]() | ஐபிஎல் போட்டியா? தெ.ஆ. அணியா?: விசுவாசப் பரீட்சையில் அல்லாடும் வீரர்கள்வங்கதேசத்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | நியூசி.க்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெற்றி பெறும் நிலையில் தென்னாப்பிரிக்க அணி (ஹைலைட்ஸ் விடியோ)கடைசி நாளில் இந்த டெஸ்டை வென்று டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்வதற்கான வாய்ப்புகள் தென்னாப்பிரிக்க அணிக்கு அதிகமாக உள்ளன. |
![]() | மும்பை விமான நிலையத்தில் ரூ.56 கோடி ஹெராயின் பறிமுதல்: ஒருவர் கைதுமும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.56 கோடி மதிப்புள்ள 8 கிலோ ஹெராயின் கடத்தியதாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். |
![]() | 2-வது டெஸ்ட் 2-ம் நாள்: தென் ஆப்பிரிக்கா அபாரம், நியூசிலாந்து திணறல்தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் இன்னும் 207 ரன்கள் பின்தங்கியுள்ளது. |
![]() | 2-வது நாளிலும் தடுமாறிய தெ.ஆ.: வெற்றியை நெருங்கும் நியூசிலாந்துகடைசி விக்கெட்டுக்கு பிளெண்டலும் ஹென்றியும் 94 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்காவை வெறுப்பேற்றினார்கள். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்