- Tag results for south korea
![]() | தென் கொரிய முன்னாள் அதிபருக்கு பொதுமன்னிப்புஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள தென் கொரிய முன்னாள் அதிபா் லி மியங்-பக்குக்கு (81) பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. |
![]() | 'சிங்கிள்ஸ்' அதிகம் இருக்கும் நாடு தென்கொரியா! ஏன் தெரியுமா?2021ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தென்கொரியாவில் மூன்றில் ஒரு பங்கு, திருமணம் செய்ய விரும்பாமல், 'சிங்கிள்ஸ்'களாகவே இருக்க விரும்புவதாகத் தெரிவிக்கப்படுள்ளது. |
![]() | நாடகம் பார்த்த குற்றத்துக்காக 2 சிறார்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த இரண்டு சிறார்களுக்கு வட கொரியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. |
![]() | சிகிச்சைக்குத் தென் கொரியா செல்கிறார் சமந்தா?நடிகை சமந்தா தற்போது உயர் சிகிச்சைக்காக தென் கொரியா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | உலகக் கோப்பை: கானா வரலாற்று வெற்றி!கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் ஒரே போட்டியில் கானா அணி 3 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளது. |
![]() | தென் கொரியா: சியோல் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 151ஆக உயர்வுதென் கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளது. |
![]() | சோதனையில் வெடித்தது தென் கொரிய ஏவுகணைவட கொரியாவின் வெற்றிகரமான ஏவுகணை சோதனைக்குப் பதிலடியாக, தென் கொரியா புதன்கிழமை சோதித்துப் பாா்த்த ஏவுகணை தரையில் விழுந்து வெடித்தது. |
![]() | நட்புப் பயணம்: 2 தென்கொரிய கடற்படை கப்பல்கள் சென்னை வந்தனநட்புப் பயணமாக, தென்கொரிய கடற்படையைச் சேர்ந்த இரண்டு ஆர்ஓகேஎஸ் வகை கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளன. |
![]() | சிங்கப்பூர், தென்கொரியாவிற்கு பரவிய குரங்கு அம்மை பாதிப்புசிங்கப்பூர் மற்றும் தென்கொரியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது அந்நாட்டினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | விண்ணில் பாய்ந்தது தென் கொரியா ராக்கெட்உள்நாட்டில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டை முதல்முறையாக தென் கொரியா செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது |
![]() | தென்கொரியாவில் 13 ஆயிரம் பேருக்கு கரோனாதென் கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,3584 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,81,88,200 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரி |
![]() | தென் கொரியாவின் புதிய அதிபருக்கு பிரதமர் வாழ்த்துசவுத் கொரியாவின் 13வது அதிபராக பதவி ஏற்கும் யூன் சோக் யோல் அவர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். |
ஐந்தில் ஒரு குழந்தை மகிழ்ச்சியாக இல்லை: தென் கொரியா ஆய்வில் அதிர்ச்சிதென் கொரியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் ஐந்தில் ஒரு குழந்தை மகிழ்வாக இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. | |
![]() | தென் கொரியாவில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமில்லைதென் கொரியாவில் புதிதாக கரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதில் இருந்து மக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. |
![]() | வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென்கொரியா தகவல்வடகொரியா கண்டம் விட்டு கண்டம் தாண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்