- Tag results for sri lanka
![]() | நாகை மீனவர்கள் மீது கத்தி முனையில் மீண்டும் தாக்குதல்!இலங்கை கடல் கொள்ளையர்கள் மீண்டும் கத்தி முனையில் நாகை மீனவர்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | தமிழக மீனவர்கள் 4 பேர் மீது இலங்கை கடற்கொள்ளைர்கள் தாக்குதல்நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகள் எடுத்த சிராஜ்: தடுமாறும் இலங்கை (13/6)ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் இந்திய வேகப் பந்து வீச்சாளர் சிராஜ். |
![]() | இலங்கைத் தமிழர்களுக்காக ரூ.79.79 கோடியில் 1,591 குடியிருப்புகள்: மு.க.ஸ்டாலின் திறப்புவேலூர் மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட வீடுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். |
![]() | கோடியக்கரை: இலங்கை மீனவர் 2 பேர் கைதுநாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வெள்ளிக்கிழமை (செப்.15) கரை சேர்ந்த இலங்கை மீனவர் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். |
![]() | கடைசிப் பந்தில் இலங்கை த்ரில் வெற்றி!ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது. |
![]() | இலங்கை கடற்படையால் 4 தமிழக மீனவர்கள் கைது!புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களில் 4 பேரை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனர். |
![]() | விராட் கோலிக்கு சில்வர் பேட்டினை பரிசளித்த இலங்கை வீரர்!இலங்கை உள்ளூர் கிரிக்கெட்டர் இந்திய வீரர் விராட் கோலிக்கு வெள்ளி (சில்வர்) பேட்டினை பரிசளித்துள்ளார். |
![]() | இந்தியாவை விட எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்: பாபர் அசாம்இலங்கை மைதானங்களில் விளையாடிய அனுபவம் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற சாதகமாக இருக்குமென அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார். |
![]() | வெளியானது 800 படத்தின் டிரைலர்!இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ள ‘800’ படத்தின் டிரைலர் வெளியானது. |
![]() | பாகிஸ்தான் ஆசியக் கோப்பை அணியில் மாற்றங்கள்!ஆசியக் கோப்பைக்கான தனது அணியில் மாற்றங்களை அறிவித்துள்ளது பாகிஸ்தான் அணி. |
![]() | வேதாரண்யம் மீனவர்கள் 21 பேர் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் காயமடைந்த மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
இலங்கையில் 58,000-ஆக உயர்ந்த டெங்கு பாதிப்பு: 38 பேர் பலி!இலங்கையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. | |
![]() | சென்னை விமான நிலையத்தில் இரு இலங்கை பயணிகள் மரணம்!சென்னை விமானநிலையத்தில் இலங்கையை சோ்ந்த 2 பயணிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனா். |
![]() | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான்!இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் வலுவாக உள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்