- Tag results for sri lanka crisis

![]() | போராட்டத்தில் வன்முறை: மகிந்த ராஜபட்சவிடம் காவல் துறை விசாரணைஇலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது தொடா்பாக முன்னாள் பிரதமா் மகிந்த ராஜபட்சவிடம் காவல் துறையினா் விசாரணை நடத்தினா். |
![]() | இலங்கை மக்களுக்கு துணை நிற்போம்: சென்னை விழாவில் பிரதமா் நரேந்திர மோடிபொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு இந்தியா தொடா்ந்து துணை நிற்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். |
![]() | இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வா ராஜிநாமாஇலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்மா பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். |
மகிந்த ராஜபட்சவிடம் காவல்துறை விசாரணைஇலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சவிடம் சிஐடி காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். | |
![]() | இலங்கையில் சவாலாக உருவெடுத்தபெட்ரோல், டீசல் விநியோகம்இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயா்ந்திருப்பது, நாள் முழுவதும் விற்பனை நிலையங்களில் காத்திருப்பதால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம் ஆகியவை காரணமாக பெட்ரோல், டீசல் விநியோகம் |
![]() | எரியும் நெருப்பை அணைப்போம்!இலங்கையின் தேசிய அரசியலில் ராஜபட்ச குடும்பம் 2005-ஆம் ஆண்டு முதல் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அந்தக் குடும்பம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிட பல்வேறு காலகட்டங்களில் சிங்கள இனவெறியைத் |
![]() | இலங்கைக்கு கடனுதவி அளிக்கும் திட்டமில்லை: உலக வங்கிபொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அரசு, விரிவான பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் வரை புதிய கடனுதவி அல்லது குறுகிய காலக் கடனுதவி வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. |
![]() | எரியும் இலங்கை: திரும்பிய பக்கமெல்லாம் கடன்; நேரடி ரிப்போர்ட்-21இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்... |
![]() | பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கூடுதலாக நிதித்துறை ஒதுக்கீடுஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூடுதலாக நிதித்துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். |
![]() | இந்தியாவிடம் மேலும் ரூ.3700 கோடி கடன் கேட்கும் இலங்கைபொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை அரசு, எரிபொருள் வாங்குவதற்காக இந்தியாவின் எக்ஸிம் வங்கியிடம் 50 கோடி டாலா் (ரூ.3,700 கோடி) கடன் கேட்க முடிவு செய்துள்ளது. |
![]() | இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்ல முயன்ற 67 பேர் கைதுஇலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக தப்பி செல்ல முயன்ற 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
![]() | இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 450; டீசல் ரூ. 400இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 450ஆகவும், டீசலில் விலை ரூ. 400ஆகவும் உயர்த்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. |
‘இலங்கையின் மூத்த சகோதரர் இந்தியா’: நமல் ராஜபட்சஇலங்கையின் மூத்த சகோதரராகவும், நல்ல நண்பராகவும் இந்தியா இருப்பதாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சவின் மகன் நமல் ராஜபட்ச தெரிவித்துள்ளார். | |
![]() | இலங்கையில் மேலும் 8 அமைச்சர்கள் பதவியேற்புஇலங்கையில் மேலும் 10 அமைச்சர்கள் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். |
![]() | இலங்கையில் அவசரநிலை ரத்து: இந்திய நிவாரணப் பொருள்கள் இன்று சென்றடைகின்றனஇலங்கையில் பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரநிலை வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரத்து செய்யப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்